- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அவன்கார்ட் நிறுவன தலைவர் பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க யாப்பா சேனாதிபதி பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரின் பெயரில் கொமர்ஷல்...

இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன :தினேஷ்

க.கிஷாந்தன்   வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவற்றிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது நல்லாட்சி அரசு கைகட்டி பார்க்கிறது என ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

ஈரான் பாராளுமன்ற தேர்தல் : அதிபர் ரெளஹானியின் கூட்டணி முன்னிலை !

மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரான் நாட்டில் 290 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன் தினம்) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்ததால் மாலை 6...

இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை !

மேற்கத்தேய நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை படைத்துள்ளனர். இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை...

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையைப் பயன்படுத்தி சந்திரிரிக்காவின் அரசியல் நிர்ணய சபைத் திட்டத்தையே தவிடுபொடியாக்க முடிந்தது : வை.எல்.எஸ்.ஹமீட்

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -06., நீதி மன்றில் அரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு.. இந்த பின்னணியில் திரு சுந்தரலிங்கம் அவர்கள் இந்த அரசியல் நிர்ணய சபைக்கு எதிராக உயர் நீதி ,மன்றத்தில்...

இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக செயல்படுவதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் மஹேல மோதல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவராக விளங்கியவர், முன்னாள் கேப்டன் 38 வயதான மஹேலா ஜெயவர்த்தனே. 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒரு...

அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் : ஒபாமா ஆவேசம்

ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான சண்டை கடினமானது என்றாலும் அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் என்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை இந்த உலகத்திற்கு அமெரிக்கா வழங்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவேசமாக பேசினார். அதிபர் ஒபாமா...

மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிக்கு திரும்பும் ரோஜர் பெடரர்!

  மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வரும் சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர்,...

20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து வீரர் ஸ்டீவன்பின் விலகல்!

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீரர் ஸ்டீவன்பின் காயத்தால் விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு...

வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார்: நளினி

வேலூர் சிறையில் தன்னை சந்தித்த பிரியங்கா காந்தி, மிரட்டும் தொனியில் பேசியதாகவும், எந்த ஒரு வசதியையும் செய்து தரக்கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார், ராஜிவ் கொலை வழக்கில் 25...

Latest news

- Advertisement -spot_img