- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ரஷியா நிலக்கரிச் சுரங்கத்தில் புதைந்த 26 பேரை மீட்கச் சென்ற ஐந்து பேர் பலி!

  வடக்கு ரஷியாவின் கோமி பிராந்தியத்தில் உள்ள செவர்னயா நிலக்கரிச் சுரங்கத்தில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் புதையுண்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் திடீரென ஏற்பட்ட விஷவாயு கசிவால்...

கொடூரமான தண்டனைகள் குறித்த ஐ. நா. அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கை வரலாம்!

சித்திரவதைகள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், கொடூரமான தண்டனைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டிஸ் இந்த வருடம் இலங்கை வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  ஜூவான் மென்டிஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம்...

பதவி விலகுமாறு இரண்டு ஆளுனர்களிடம் கோரிக்கை !

பதவி விலகுமாறு இரண்டு ஆளுனர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டு ஆளுனர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு...

“நுவரெலியாவில் தீ “

க.கிஷாந்தன் நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பழைய கடை வீதியில் உள்ள கடைத் தொகுதியில் (28.02.2016) அன்று மதியம் 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் சேதமாகியது. அதில் பத்திரிகை கடை ஒன்று...

நாட்டு மக்களை திசைதிருப்புவதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன: மகிந்த

க.கிஷாந்தன்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திரக்கட்சிலிருந்து தான் ஒருபோதும் வெளியேறமாட்டேன்  என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார். தலதா மாளிகையில்...

ஒரு மொழி பேசும் சமூகங்கள் இனியும் பிரிந்து வாழ முடியாது :களுவாஞ்சிக்குடியில் அமைச்சர் றிசாத்

  சுஐப் எம். காசிம் ஒரே மொழி பேசும் இரண்டு சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இரண்டு சமூகங்களும் பிரிந்து வாழ முடியாது என்று அமைச்சர் றிசாத்...

போர்ட் சிட்டி திட்டம் குறித்து கலந்துரையாட சர்வதேச வர்த்தக அமைச்சர் சீனா பயணம் !

போர்ட் சிட்டி திட்டம் குறித்து கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம எதிர்வரும் வாரம் சீனா நோக்கி பயணமாகவுள்ளார். போர்ட் சிட்டி தொடர்பான திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது...

இலங்கை வங்காளதேசத்துடன் வெற்றி பெறுமா?

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் சவுத் கரோலினாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி!

  அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தீவிரமாக உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர்...

தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது :மனோ

தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் தௌிவான புள்ளிவிபரம் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் அமைச்சர் கயந்த கருணாதிலக, இலங்கையில் 20,000க்கும் அதிகமான தமிழ் பௌத்தர்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது...

Latest news

- Advertisement -spot_img