- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மேற்குலகத்துடனான உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் ஈரான் ஜனாதிபதி பிரான்ஸை சென்றடைந்தார் !

  மேற்குலகத்துடனான உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில், ஈரானிய  அதிபர் ஹஸ்ஸான் ருஹானி பிரான்ஸை சென்றடைந்தார். இந்த வாரத்தில், முன்னதாக இத்தாலியில் ஆயிரத்து எண்ணூறு கோடி டாலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதுடன் போப்பாண்டவரையும் அவர் சந்தித்திருந்தார். ஒரு காலத்தில் நெருக்கமாகவும், அதன்...

நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் பிரதமரால் அனுப்பப்பட்ட காவி உடை அணிந்தவர்களே ?

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் காவியுடை அணிந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அனுப்பி வைக்கப்பட்டவர்களே அன்றி அவர்கள் பொதுபல சேனாவைச் சார்ந்தவர்கள் இல்லை என தேசிய பிக்குகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய...

சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தலைமையில் இருக்கும்வரை யாராலும் கட்சியை பிளவுபடுத்த முடியாது !

இலங்கையை இன்னுமொரு முறை யுத்த பூமியாக்க நினைக்கும் இனவெறி பிடித்த கட்சியோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேராது. அதற்கு இடமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார். மேலும், விமல்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி !

   ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி,...

ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் : 6 போலீசார் பலி !

   ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பலாமு மாவட்டத்தின் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள சட்டர்புர் பகுதியில் இந்த...

ஜிகா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : ஒபாமா வலியுறுத்தல் !

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிகா வைரஸ் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை போலவே...

கூட்டுறவுத்துறையில் நேர்மையற்ற வேலைகளைச் செய்வோர் தண்டிக்கப்படவேண்டும் : நாடாளுமன்றில் ரிசாத் !

நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிவோர் நேர்மையைக் கடைப்பிடிப்பதனாலேயே அந்த நாடு இன்று...

10.15 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து தொடர்ந்து முதல் இடத்தில் டொயோட்டா !

உலக அளவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து 4-வது முறையாக பிடித்துள்ளது ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம். 2015-ம் ஆண்டில் மொத்தமாக 10.15 மில்லியன் கார்களை விற்பனை செய்திருப்பதாக...

ஞானசார தேரர் ,சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி !

 பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நீதிமன்றத்தை அவமதித்த...

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் நம்பிக்கை கொள்ளவில்லை : அமைச்சர் ஹர்ஸ டி சில்வா

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் நம்பிக்கை கொள்ளவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்க வேண்டுமாயின் அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட...

Latest news

- Advertisement -spot_img