- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மு.காங்கிரஸ் எம்பி ஹபீஸ்; அ.இ.ம.காங்கிரசுடன் பேச்சு..?

முகா தேசியப்பட்டியல் எம்பியும் ஹக்கீமின் சகோதரருமான டொக்டர் ஹபீஸ் அ.இ.ம.கா வில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. ஹபீஸ் எம்பிக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைத்துவ சபைக்குமிடையில் குறித்த இணைவு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஹபீஸூக்கும் அ.இ.ம.கா...

சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப குழுவினருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு !

ஜெம்சாத் இக்பால்   யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப குழுவினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்...

சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் திடீர் விஜயம் !

  எஸ்.அஷ்ரப்கான் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அயராத முயற்சியினால் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு பிரதி அமைச்சர் இன்று (07) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இதனடிப்படையில் கமு/கமு/அல்-ஜலால்...

(வீடியோ).,உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மறுபரீசீலனை மீதான தேசிய செயலமர்வு….!

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ, சிரேஸ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீனின் கருத்து:- youtube.com/watch?v=puG03TIhU_0&feature=youtu.be தற்பொழுது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள  உள்ளூரட்சி மன்ற நிர்ணயம் தொடர்பிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்து அதில் திருத்தங்களை முன்மொழிய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு முன்னிலையில் வடக்கு...

20 -20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது !

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2...

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் !

அபு அலா    அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (07) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், எம்.எஸ்.உதுமாலெவ்வை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட 47 திணைக்களத் தலைவர்கள்,  துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில்,கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 6 வகையான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதில் 100 நாள் வேலைத்திட்டங்களுக்காக 32 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்று 32 கிராம சேவகர் பிரிவுகளிலும்...

கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று பிரசன்னமாகியுள்ளார் !

அவன்காட் தொடர்பான விசாரணையை முன்னிட்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று பிரசன்னமாகியுள்ளார்.  முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க, பெற்றோலிய வள கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் தலைவர்...

இராமரும் அனுமனும் இணைந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்தனர் : உதய கம்மன்பில !

இராமரும், அனுமனும் அன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்து இலங்கையை ஆக்கிரமித்தனர். மீண்டும் இவ்வாறானதொரு ஆக்கிரமிப்புக்காகவா அனுமன் பாலம் அமைக்கப்படுகின்றது என்று சந்தேகம் எழுப்பியுள்ளது மஹிந்த ஆதரவு அணி. கூட்டு எதிரணி எனத்...

(வீடியோ) ஹலோ ஜனாதிபதி, உங்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் !

  வீடியோ ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெறும் நாளை எட்டாம் திகதி மக்கள் பிரச்சனைகளை ஜானதிபதிக்கு சொல்லுங்கள் என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஊடக பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர் கயந்த...

நீலப்பசுமை யுகத்தை உருவாக்கி இலங்கையை சொர்க்க பூமியாக்குவோம் : ஜனாதிபதி !

அஷ்ரப் ஏ சமத் இலங்கையில் நீலப் பசுமை யுகத்தை உருவாக்குவோம்.  வனஜீவ பாதுகாப்புக்காக தற்பொழுது உள்ள 29.7வீத வன பரப்பினையாவது தமது  எதிா்கால சந்ததியினருக்காக  பாதுகாப்போம் -  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜக்கிய நாடுகள் ரெட் (UN-REDD)  நிகழ்ச்சித்...

Latest news

- Advertisement -spot_img