- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோரின் நிறுவனங்கள் கொழும்பு மாநகரசபையினால் கறுப்புப்பட்டியலில் சேர்ப்பு !

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் நிறுவனங்கள் கொழும்பு மாநகரசபையினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்டு பாரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள என்றிக் இக்லேசியஸின் இசை...

பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்தியா பயணம்!

  ஹாசிப் யாஸீன் இந்தியாவில் நடைபெற்ற ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்களின்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று புதன்கிழமை (30) இந்தியாவுக்குஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் புனே நகரில் இன்று (30) நடைபெற்ற மாநாட்டில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துகொண்டதுடன் ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையினையும்பார்வையிட்டார். இலங்கையின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டு வீரர்களுக்குஊட்டச்சத்துள்ள பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கைஎடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

எங்க ஊரு வாங்க..!

எங்க ஊரு வாங்க ++++++++++++++ இறங்காமல் பறக்கும் எயார் லைன்ஸைப் பார்க்க எங்க ஊரு வாங்க. இறந்த பின்னும் கேட்குமாம் ஏழெட்டு சியாரங்கள் பறந்து வாங்க பார்க்க. கட்டையொன்றைப் புதைத்து கெட்டுப் போன கூட்டம் கொட்டும் பன்னீர் பார்க்க வாங்க. கட்டு கட்டாய் பணம் வர கட்டிப் படிப்பார் பாட்டு. கட்டளைகள்...

இனிமேல் ஜெனீவா முன்னால் சென்று குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது : அமைச்சர் ஹக்கீம்

    ஜெம்சத் இக்பால்    ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் பயனாக இனிமேல் ஜெனீவா முன்னால் சென்று குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாதென தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

வரி ஏய்ப்பு செய்த 318 மில்லியன் யூரோக்களை இத்தாலி அரசுக்கு செலுத்த ஆப்பிள் நிறுவனம் சம்மதம்!

கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான மென்பொருள் உள்ளிட்ட உபகரணங்களுடன் சமீபகாலமாக ஐபோன் உற்பத்தியிலும் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் பெரிய சந்தை உள்ளது. பல நாடுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை அலகுகளை...

ஏமனில் விபத்துக்குள்ளான சவுதி போர் விமானம்: சாதுர்யமாக உயிர் தப்பிய பைலட்!

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன.  இந்நிலையில், இன்று ஏமனில் உள்ள ஜிசான் மாகாணத்தில் சண்டையிட்டு வந்த சவுதியைச்...

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்காக அமெரிக்கா 55 மில்லியன் டாலர் ஒதுக்கீடு!

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டத்துக்காக 55 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை வைத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கக்கூடிய வசதிகளுடன்...

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு !

பதவிக்காலம் முடிவடையும் 23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மாநகர...

த. தே. கூட்டமைப்பு – ஸ்ரீ. மு. காங்கிரஸ் கட்சிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு !

  தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.  இன்று காலை 11.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக...

இன்று முதல் தற்காலிகமாக சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுக்கத் தடை !

சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.  தொல்பொருள் திணைக்கள பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின்...

Latest news

- Advertisement -spot_img