- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

சில ஆராய்ச்சிகள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள். காபி, பால் டீயை விட கிரீன் டீ...

அமெரிக்காவின் அடுத்த கருப்பின ஜனாதிபதி வில் சுமித்?

மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள...

சான் பெர்னார்டினோ நகர துப்பாக்கிச்சூடு: ஏரியில் ஆவணங்கள் தேடும் பணி முடிந்தது!

  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சான் பெர்னார்டினோ நகரில் உள்ள ரீஜினல் சென்டரில், பாகிஸ்தான் வம்சாவளி வாலிபர் சயீத் ரிஸ்வான் பாரூக் மற்றும் அவரது மனைவி (பாகிஸ்தானை சேர்ந்தவர்) தஸ்பின் மாலிக் ஆகியோர்...

அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர்; அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார்!

  இலங்கைக்கு  விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார். இதேவேளை, அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்  அரச உயர்திகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில்...

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி விமானத்தில் சந்திப்பு!

  மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர் இந்த சந்திப்பு எமிரேட்ஸ் விமானத்தில் வைத்து நிகழ்ந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோம் நகருக்கு செல்வதற்காக முதலில்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் இலங்கை வரவுள்ளார் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக இந்திய வெளிவிவகார...

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு !

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று இலங்கையின்  பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன், துணைத் தூதுவர்,...

மலையக ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது!

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.  இகலகோட்டை - பலன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று இரவு முதல் மலையக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.  எதுஎவ்வாறு இருப்பினும் பாதை சீர் செய்யப்பட்டு...

தொழிற்சங்கங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவதானம்:நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை !

இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் அரச மற்றும் தனியார் பிரிவு தொழிற்சங்கங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார்.  இதன்படி இது குறித்து கலந்துரையாட குறித்த...

இந்திய மக்களை நக்கலடிக்கும் இனவெறி கார்ட்டூன்: ஆஸ்திரேலிய நாளிதழுக்கு வலுக்கும் கண்டனம்!

  ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று, பருவ நிலை மாநாட்டை முன்னிட்டு இந்திய மக்களை மிகவும் கேவலமான முறையில் சித்தரிக்கும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களிலும் உலகளவில் உள்ள சமூக...

Latest news

- Advertisement -spot_img