- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அபிலாஷ் எனும் சுனாமி பேபிக்கு உதவக்கூடிய மனம் யாரிடமுள்ளது !

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட நாள். இலங்கையை மட்டுமன்றி ஆசிய, கிழக்காசிய நாடுகளைத் துவம்சம் செய்த சுனாமி என்ற இயற்கை அனர்த்தம்.  1957இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம்....

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் அவல நிலையும், அல்லலுறும் தொழிலாளிகளும்..!

               சொந்த நாட்டை விட்டு பல இலட்ச்சக்கணக்கான மக்கள் கத்தாரில் வந்து தொழில் புரிகிறார்கள்  அவர்களுடைய  வேலை தளங்களில் கத்தார் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பால்...

பிரதமர் மோடியின் விசா தடை நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆவணங்களை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு...

மசகு எண்ணெய்யை உள்நாட்டில் தயாரிக்க வேலைத்திட்டம்!

  மசகு எண்ணெய்யை உள்நாட்டில் தயாரித்து அதிக வருமானங்களை ஈட்டித்தரக்கூடிய வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.   அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் அதற்கு தேவையான...

றபிஉல் அவ்வல் தலைப்பிறை தென்பட்டுள்ளது!!

ஏ.எஸ்.எம்.ஜாவித் ஹிஜ்ரி 1437 றபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளி வாசலின் பிரதான மண்டபத்தில் இன்று (12) மஃரிபு தொழுகையின்...

அமைச்சர் ஹக்கீம் – மலேசிய சமஷ்டி எல்லைகள் அமைச்சர் அத்னான் மன்சூர் சந்திப்பு !

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (உம்னோ) வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக பங்குபற்றினார்....

திருத்தம் செய்யப்பட்ட பருவ நிலை மாற்றம் குறித்த இறுதி ஒப்பந்தம் தயார் : மாநாட்டில் இன்று தாக்கல் !

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட 195 நாடுகளின் பிரதிநிதிகள்...

(வீடியோ) உக்ரைனில் பாராளுமன்றத்தில் அமளி : பிரதமர் மீது தாக்குதல் !

ரஷியா அருகேயுள்ள உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் ஆர்சென் யட்செனிக் (41) தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஓலே...

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் கொல்லப்பட்டார் : அமெரிக்கா உறுதி !

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் அபு சலே என்ற முவாப்பக் முஸ்தபா முகமது...

மழை ஓய்ந்தும் வடியாத தண்ணீரும் முடியாத சோகமும் : சாக்கடையில் நடக்கும் அவலம் !

சென்னையில் மழை ஓய்ந்து 4 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் பல தெருக்களில் வெள்ளம் வடியவில்லை. தேங்கி நிற்கும் தண்ணீரில் சாக்கடை கலந்து இருப்பதால் கருமை நிறத்துடன் மாறி துர்நாற்றம் வீசுகிறது. சுற்றிலும்...

Latest news

- Advertisement -spot_img