- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஓட்டலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட போகோ ஹராம் தீவிரவாதிகள் நைஜீரியாவில் கைது!

கடந்த 6 வருடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி நைஜீரிய மக்களை கொன்று குவித்த தீவிரவாத இயக்கம் போகோ ஹராம். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கத்தியர்கள் தங்கியுள்ள ஓட்டலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக...

திவிநெகும உதவி பெறுகின்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!

  ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான் திவிநெகும உதவி பெறுகின்ற பெண்  தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரவேலைதிட்டத்தின் கீழ், தையல் இயந்திரங்கள் வியாழக்கிழமை (03) கல்முனை பிரதேசசெயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.  68 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக  06 குடும்பம்களுக்கு வழங்கப்பட்டன.  திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்யின் ஒருங்கிணைப்பிலும்கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட்  கனி  தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில்பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.

அகில இலங்கை உதைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு எப்.சீ அணி சம்பியன்!

    ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான் அகில இலங்கை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு எப்.சீ. அணிக்கும், இராணுவ அணிக்குமிடையில் இன்று (05) சனிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில்இடம்பெற்றது. டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் கொழும்பு எப்.சீ அணிவெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டி நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான் விஜயசூரியஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வைத்தனர்.   

தென்கிழக்குப் பல்கலையின் கல்வி செயற்பாடுகளும்; எதிர்கொள்ளும் சவால்களும் !

    தேசிய, சர்வதேச ரீதியில் தொழில்சார் சந்தைக்கு தேவையான தர நிர்ணயம் வாய்ந்த துறைசார் தொழில் வாண்மையாளர்களை வழங்கும், நாட்டிலுள்ள உயர் கல்வி பீடங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் தனது வகிபாகத்தில் எவ்வித குறைபாடையும் வைக்காது...

உலக சமாதானத்திற்காக அனைத்து உதவிகளையும் வழங்க தயார் !

  உலக சமாதானத்திற்காக அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனைத்து அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  கடந்த...

உலக ஹாக்கி லீக் பைனல் தொடர்: அரையிறுதியில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்திய அணி!

உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வியடைந்துள்ளது.  ராய்ப்பூரில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜெர்மனி...

கோலி, ரகானே சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 403 ரன்கள் முன்னிலை!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி மற்றும் ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா– தென் ஆப்பிரிக்கா...

நைஜீரியா அருகே லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா அருகே உள்ள லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  நைஜீரியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் போகோஹாரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான...

கலிபோர்னியா துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் பொறுப்பேற்பு!

  14 பேரை பலி கொண்ட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பெர்னார்டினோ நகரில் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்களின்...

தமிழகத்தில் மழை வெள்ளத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

  தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  மேலும், வெள்ளத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50...

Latest news

- Advertisement -spot_img