- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோப்பி குணமாக்குமா??

  அவுஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோப்பி குணமாக்குமா, என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார். ஹெப்படைட்டிஸ் சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும்...

நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு முகாமிலும் இரகசிய தடுப்பு முகாம்கள் இல்லை : மங்கள சமரவீர

  வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு முகாமிலும் இரகசிய தடுப்பு முகாம்கள்...

கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 231/7

இந்தியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்ங்கை தேர்வு செய்த இந்திய அணி...

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 ராணுவத்தினர் பலி!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள போர்ட் கேம்பல் பகுதியில் முகாமிட்டிருந்திருந்த அந்நாட்டு ராணுவத்தினரின் ஹெலிகாப்டர், ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக முகாமுக்கு 12 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி...

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் விபத்து ஒருவர் வபாத்!

 புத்தளம் சப்ராஸ் புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் கண்டல்குடா பாடசாலை சந்தியில் நீர்கொழும்பிலிருந்து ,கல்பிட்டி நோக்கி வந்த தனியார் பஸ்ஸும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியும் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த...

ஐன்ஸ்டைன் ‘சொன்னதை’ தேடிச் செல்கிறது ஆய்வுக்கலம்!

'ஈர்ப்பு அலைகள்' என்று ஒன்று இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை சோதிக்கும் நோக்குடன், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆய்வுக்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த பொதுச்...

இரு கட்டங்களாக விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் !

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும், ஜனவரி 6ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  ஏனைய பாடசாலைகள் ஜனவரி...

கல்முனை தொகுதிக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர் கல்முனை தொகுதிக்குட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை தமிழ் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 171 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கழமை (03) இடம்பெற்றது. வீடமைப்பு...

கொழும்பில் ஐக்கிய அரபு இராச்சிய தேசிய தின நிகழ்வு!

  -ஷபீக் ஹுஸைன்- ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வு இன்று (3) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீத் ஏ. கே. அல் முல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற...

இலங்கை கிறிக்கட் சபையின் புதிய தலைமைப்பதவிக்கு திலங்க சுமதிபால வேட்பு மனுத்தாக்கல் !

அஷ்ரப் ஏ சமத் 2016-2017 ஆம் ஆண்டுக்கு இலங்கை கிறிக்கட் சபையின் புதிய தலைமைப்பதவிக்கு  பிரதி சாபாநாயகா் திலங்க சுமதிபாலவும் உப தலைவராக ஜயந்த தர்மதாசவும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனா்.  இவ் நல்லாட்சியில்...

Latest news

- Advertisement -spot_img