- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்த ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4 இலட்சத்து 54,000 ரூபா!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்குரிய சம்பளத்தையும் முன்னாள் ஜனாதிப திக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர்,...

100 போகோ ஹாரம் தீவிரவாதிகளை கொன்று 900 பிணைக் கைதிகள் விடுதலை செய்த இங்கிலாந்து ராணுவம்!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபராக முகமது புகாரி கடந்த மே மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பாக குட்லக் ஜோனாதன் என்பவர் பதவி வகித்து வந்தார்.  நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம்...

மழையால் சேதமடைந்த பகுதிகளை ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார் !

  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ந் தேதி காலை வரையிலான 24...

விபத்தில் மாணவர்கள் காயம்!

  அசாஹீம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (02.12.2015) மாலை 06.30 மணியளவில் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் இடம் பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...

ஒலுவில் துறைமுக காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான விசாரணை!

    எஸ்.அஷ்ரப்கான்   xYtpy; JiwKf mgptpUj;jp epu;khzg; gzpf;fhf 2008k; Mz;L 48 Ngu;fspd; 49.5 Vf;fu; fhzp rl;lg;gb RtPfupf;fg;gl;L 2009k; Mz;L mur tpiy kjpg;gPl;Lj; jpizf;fsj;jpdhy e;l<L toq;Ftjw;fhf kjpg;gPL nra;ag;gl;l...

பொலிசாரின் சீருடையை பயண்படுத்தி தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தவர்களுக்கெதிராக முறைப்பாடு !

அஷ்ரப் ஏ சமத்   பொலிசாரின் சீருடையை பயண்படுத்தி தொலைக்காட்சி விளம்பரமான சோயா மீட் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனை நடித்த இருவர்களுக்கு எதிராக இன்று(2)ஆம் திகதி கொழும்பு கோட்டை பொலிசில்; முறைப்பாடு செய்துள்ளதாக...

நாவிதன் வெளிப் பிரதேசத்தின் அழுகுரலுக்கு கிடைத்த பரிசு!

எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றாக இருந்து வந்த பாதைகளின் பிரச்சினையை நிபர்த்தி செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லும் வகையில் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின்...

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் ஓ.எல்.தின விழாவும்; இலக்கு மலர் வெளியீடும்!

  பி.எம்.எம்.ஏ.காதர்   மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரி மாணவர்களின் ஓ.எல்.தின விழாவும், இலக்கு சஞ்சிகை வெளியீடும் இன்று(02-12-2015)பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து...

படையினர் வசம் இருந்த வீடுகளை மக்களிடம் கையளிக்க அரச அதிபர் உடனடித்தீர்வு!

புல்மோட்டை பொன்மலைகுடா அர்சிமலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு  NEHRP திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் கடந்த 2010 ம் ஆண்டு காலபகுதியில் புல்மோட்டை கடற்படையினரால் ஆகிரமிக்கப்படுள்ளது குறித்த பகுதிக்குள் அறிசிமலை பெளத்த மத...

மூதூரில் நாற்பது கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது!

  எப்.முபாரக்  மூதூர் பிரதேச சபையினால் மூதூர் பிரதேசத்தில் கட்டாக்காலிகளாக உலாவித் திரிந்த 40 மாடுகளை  செவ்வாய்க்கிழமை(1) இரவு மூதூர் பிரதேச சபை ஊழியர்கள் பிடித்துள்ளனர். அதையடுத்து,இன்று புதன்கிழமை (3)ஒவ்வொரு மாட்டுக்கும் 1,300 ரூபாய் வீதம்...

Latest news

- Advertisement -spot_img