- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இதயத்திற்கு பாதுகாப்பு தரும் உணவுகள்!

  இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் உயர் இரத்தஅழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், சமுதாய மாற்றங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம். சீரான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களின்...

சில வரித் திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் : நிதி அமைச்சு தெரிவிப்பு !

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில வரித் திருத்தங்கள்  இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும் காணிகளுக்கான வரித் திருத்தங்களே...

அம்பாறை மாவட்ட திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்; விற்பனையும்!

  பி.எம்.எம்.ஏ.காதர் அம்பாறை மாவட்ட திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் திங்கட்கிழமை28-12-2015)அம்பாறை சதொச வளாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சந்துருவன் அநுருத்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோலிய வள பிரதி...

இரண்டாவது விமானம் தாங்கி போர் கப்பலை கட்டுகிறது சீனா!

சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கிய போர் கப்பலை கட்டி வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டேலியன் நகரத்தில் உள்ள துறைமுகத்தில் முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாக மிகப்பெரிய விமானம் தாங்கிய போர் கப்பலை...

துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!

  துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் துபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில்...

புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கிய பெருமிதத்தில் நாங்கள் இருக்கின்றோம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து ஓராண்டு நிறைவடையப் போவதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக...

பௌத்த பிக்குகள் தொடர்பிலான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் !

பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அமரபுர நிக்காயவின் பீடாதிபதி தவுல்தெனிய ஞானிஸ்ஸர தேரரின் 100 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில்...

738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு , 83 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளது – சி.வி !

 வடமாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் 738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 83 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டிள்ளார். அதிகாரிகள்...

மாற்றானை விரல் நீட்டில் மாத்திரம் போதுமா ? ஒவ்வொரு முஸ்லிமும் தமது மனச்சாட்சியிடம் கேள்வி கேட்க வேண்டும் !

 இன்று நாம் நாட்டில் எதிர்நோக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் பிளவுகளுக்கும் பின்னணியில் மாற்றானை விரல் நீட்டில் மாத்திரம் போதுமா? என ஒவ்வொரு முஸ்லிமும் தமது மனச்சாட்சியிடம் கேள்வி...

பிரதம ஆசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் நியமனம் !

   மருதமுனை ஒண்லைன் இணையத்தளத்தின் பிரதம அசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.எ.காதர் நியமிக்கப்படடுள்ளார்.2016.01.01ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் இவருக்கான நியமனக்கடிதத்தை மருதமுனை ஒண்லைன் இணையத்தளத்தின் ஸ்தாபகரும்,பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுகைல் ஜமால்தீன் முன்னிலையில்...

Latest news

- Advertisement -spot_img