- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற மருதமுனை அக்பர் ஜெமீல் !

பி.எம்.எம்.ஏ.காதர்   மருதமுனையைச் சேர்ந்த அக்பர் ஜெமீல்; ஹாஜி ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்;.அடிப்படை கல்விக்கான ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் ராஜதந்திரமும் வெளிநாட்டு உறவுகளுக்குமான கலாநிதி பட்டப்படிப்பை இவர் பூர்த்தி செயதிருந்தார். கடந்த...

முதலாவது பகலிரவு டெஸ்ட் அவுஸ்திரேலியா வசம்!

  சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதலாவதாக இடம்பெற்ற பகல் இரவு போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.  அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற...

ஒரு மரத்தில் 35 கிலோ மரவெள்ளிக்கிழங்கு!

ஜவ்பர்கான் மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா மரகதம் என்வருக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ எடை கொண்ட மரவெள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.   தங்களது வீட்டுத் தோட்டத்தில்...

தலைவரே! உங்களை நாம் தேட வில்லை—–‘

  அஸ்மி ஏ கபூர் நெஞ்சுக்குள் தீ விழுந்து; நினைவல்லாம் வசமிழந்து;பஞ்சு படு பாடுபட்டோம் பாவலனே எம் தலைவா,எம்மை விட்டு பிரித்தானோ'ஏகன் உம்மை அழைத்தானோ'கண்ணாண கண்மணியே ஆராரோ முகம்மது அஷ்ரபே தாலேலோ. ------------------------------ ஞாபகமிருக்கிறதா? விடை காண முடியாத...

மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு 50 மில்லியன் செலவில் கட்டிடம்!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலுள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால விஜயம் செய்தார்.   இதன் போது பணிப்பாளர் நாயகம் ,இந்த வைத்தியசாலையின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.   இந்த வைத்தியசாலையின்...

ஜனாதிபதி இன்று பிரான்ஸ் விஜயம் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ள இன்று பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.  காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள்...

காத்தான்குடி (தொடர்-4)

காத்தான்குடி (தொடர்-4) ++++++++++++++++++++ (Mohamed Nizous) புருசன்மார் குளித்த பின்னால்அரிசி மா ரொட்டி உண்டு தீர்வை சந்தை சென்று கோர்வை மீன் வாங்குவார் ஆறேழு மீன்கள் சேர்த்து சீராக ஈர்க்கிலில் கோர்த்து இரண்டு சதத்துக்கு வாங்குவார் இதிலும் குறைக்க ஏங்குவார் அம்மியில் கொச்சிக்காய் அரைத்து அண்டாவில் தண்ணீர் நிறைத்து பண்ட...

மத்ரிஸா மாணவர்களின் சமையல் அறையை பூர்த்திசெய்ய 10 இலட்சம் – சுகாதார அமைச்சர் நஸீர்

  அபு அலா -   சின்னப் பாலமுனை சஹ்வா குர்ஆன் மத்ரிஸாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (29) திடீர் விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். சஹ்வா...

மட்டு.போதனா வைத்தியசாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 52349 பிள்ளைகள் பிறப்பு!

  [t;gh;fhd; fle;j ehd;F Mz;Lfspy; kl;lf;fsg;G Nghjdh itj;jparhiyapy; 52349 gps;isfs; gpwe;Js;sjhf itj;jarhiyapd; mwpf;ifapy; njhptpf;fg;gl;Ls;sJ.2011k; Mz;L Kjy; 2014k; Mz;L tiuapyhd fhyg;gFjpapNyNa ,t;thW Foe;ijfs; gpwe;Js;sd. rhjhuz gpurtj;jpDhlhf 34207 Foe;ijFSk;, rj;jpu...

Latest news

- Advertisement -spot_img