- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விமான போக்குவரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா : 2026-ல் உலக அளவில் 3-வது இடத்தை பிடிக்கும் !

வரும் 2026-ம் ஆண்டிற்குள் விமான போக்குவரத்தில் உலக அளவில் 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும் என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.) தகவல் வெளியிட்டுள்ளது.  2014-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது...

ஆப்கானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் : பாகிஸ்தான் தலீபான் தளபதி பலி ?

பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கான் சயீத் சஜ்னா. இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மத்திய தலைவர் முல்லா பஸ்லுல்லாவை நிராகரித்துவிட்டு தான் தனது குழுவுடன் தனியாக இயங்கப்போவதாக...

மாணவன் தற்கொலை : வடக்கில் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு !

  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோண்டாவில் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது   . தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என குறித்த மாணவர்...

மோல்டாவில் இன்று பொதுநலவாய உச்சி மாநாடு , ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பங்கேற்பு !

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இன்று 27 ஆம் திகதி மோல்டோவில் நடைபெறவுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று 26 ஆம் திகதி மோல்டாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டார். இம்...

விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு !

ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  அதன் விமானிகள் 2 பேர், பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டனர்....

ஆடுகளத்தில் பூதமேதுமில்லை, சிக்கல் பேட்ஸ்மேன்களின் எண்ணத்தில் தான் : கவாஸ்கர் !

இந்தியா– தென் அப்பிரிக்கா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது. தொடக்க நாளிலேயே பந்து மிகவும் நன்றாக திரும்பியது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு முதல் நாளிலேயே இருந்தது. நேற்று...

ஐ.எஸ் மீது இங்கிலாந்து தாக்குதல் நடத்த வேண்டும் : மந்திரிகளை சம்மதிக்க கேம்ரூன் முயற்சி !

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் மீது இங்கிலாந்து மீண்டும் வான்வெளி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இதற்காக இங்கிலாந்து மந்திரிகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அவர்...

மத்திய குழுவினர் காலம் கடந்து வந்து இருக்கிறார்கள் : மு.க.ஸ்டாலின் பேட்டி !

 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- மத்தியக்குழு ஆய்வு நடத்த வந்திருக்கிறது. அதுபற்றிய உங்கள் கருத்து? பதில்:- மத்தியக்குழு...

டெல்லியில் தனியார் வங்கியின் பணம் ரூ.22.5 கோடியுடன் ஓட்டம் பிடித்த வேன் டிரைவர் !

 டெல்லியில் தனியார் வங்கியின் பணத்தை எடுத்துச் சென்ற வேன் டிரைவர் ரூபாய் 22.5 கோடியுடன் தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனியார் வங்கி ஒன்று தெற்கு டில்லியில் உள்ள தன்னுடைய வங்கி...

தம்மிடம் இருப்பதில் அழகான ஆடையை ஜுமுஆவுக்காக அணிந்து கொள்ளவேண்டும் !

886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார், பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து...

Latest news

- Advertisement -spot_img