- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு !

ஹாசிப் யாஸீன்   அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திற்குவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 1 கோடி 15 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாகஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின்இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.  மாகாண எழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பிரதி அமைச்சர் ஹரீஸ், அட்டாளைச்சேனை றஹ்மானியாசிறுவர் கடற்கரை பூங்காவுக்கு 35 லட்சம் ரூபாவினையும் பாலமுனை விளையாட்டு மைதான  சுற்றுமதில்அபிவிருத்திற்கு 20 லட்சம் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட  விளையாட்டு மைதானங்களை அபிவிருத்திசெய்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலானவிளையாட்டுத்துறை அமைச்சின் உயர்மட்டக் குழுவினர் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகியவிளையாட்டு மைதானங்களுக்கு அண்மையில் நேரடியாக விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகளைகண்டறிந்து கொண்டனர். இதற்கமைவாக அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய விளையாட்டு மைதானங்களின்அபிவிருத்திற்காக தலா 20 லட்சம் ரூபா வீதம் 60 லட்சம் ரூபாவினை பிரதி அமைச்சர் ஹரீஸ்விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக இணைப்புச் செயலாளர் அன்ஸில் மேலும்தெரிவித்தார்.

(VIDEO) Belgium extends top threat alert for Brussels to Monday !

Belgium said it faced a serious and imminent threat of a Paris-style attack, and kept Brussels on maximum alert on Monday as security forces...

எழுத்தாளர்கள் அநீதிக்காக குரல் கொடுக்க வேண்டும் : அமைச்சர் ரிஷாத் !

  (அஸ்ரப் ஏ சமத்)   சமூகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பிராணி எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும்; இருக்க வேண்டும். வெறுமனே உப்புச்சப்பு இல்லாத விடயங்களை பூதாகரப்படுத்தி முன்னுரிமை வழங்காமல் சமூக மாற்றத்திற்கு அவர்களின் எழுத்துக்கள் பயன் பட வேண்டும்...

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் : மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு !

ஐ நா மனித உரிமைகள் தீர்மானத்தின்படி இலங்கை நடந்துகொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேசிய எதிர்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் நரேந்திர மோடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆசியான் மாநாட்டில் பங்கேற்கவும், இந்திய-மலேசிய இருதரப்பு...

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது : ஒபாமா !

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் சில பகுதிகளும், ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின்...

கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன்  ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25)  பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன்...

பங்களாதேஷின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் !

  போர்க்குற்றத்தில் ஈடுபட்ட பங்களாதேஷின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போதே போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டாக்காவின் மத்திய...

-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கி வைப்பு!

அபு அலா – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு சனிக்கிழமை (21) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

யாழ் பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டிடமும் ,கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் கட்டிடமும் திறந்து வைப்பு !

அஸ்ரப் ஏ சமத் யாழ் பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில்  230 மாணவா்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும்  கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தின் கட்டிடமும் இன்று  அமைச்சா்களினால் திறந்து...

ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள்...

Latest news

- Advertisement -spot_img