- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

( வீடியோ )ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஹாரூன் ஸஹ்வியின் புதிய ஜும்மா பள்ளிவாயல் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ:- புதிய ஜும்மா பள்ளிவாயலுக்கெதிரான கருத்துக்கள்   பலமாதங்களாக கல்குடா ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகின்ற கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் ஸஹ்வியினால் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து !

 நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.   இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில்...

‘மதத்தை கைவிட்டார்’ : தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு !

இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப்...

கைத்தொழில் நாடாக எமது நாடு மிளிர, வரவு செலவுத்திட்டம் அடித்தளமாக அமையும் : ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்   கைத்தொழில் நாடாக எமது நாடு எதிர்காலத்தில் மிளிர சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம்அடித்தளமாக அமையும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்காவினால் நேற்று (20) வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரவு செலவுத்திட்டம் பற்றிநேத்ரா தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தெற்காசியாவில் பணப்பரிமாற்றலில் முக்கிய பங்கு வகிக்கும் ஹாங் ஹோங் நாட்டிலுள்ள பணப்மறிமாற்றல்நிலையத்தினை ஒத்ததான பணப்பரிமாற்றல் நிலையம் ஒன்றினை கொழும்பில் அமைப்பதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப் பட்டுள்ளது. இதனால் எமது உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள், சிறியமற்றும் நடுத்தர வர்த்தகர்களும் பல நன்மைகளை அடையவுள்ளனர். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மீனவர் நலன்கருதி மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் மீன்பிடித்துறையில்வளர்ச்சியை கொண்டுவரும். இவ்வாறு மீனவ சமூகத்தினருக்கு பல வரப்பிரசாரங்கள் இதில்குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களில் காணிக்கென ஒரு சீரான காணிக் கொள்கையில்லாமல் இருந்தது. இதனை இந்தநல்லாட்சி அராங்கம் மாற்றியமைத்து அரச காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான கட்டமைப்பாக காணிவங்கியினை உருவாக்கி அதனூடாக காணிகளை வழங்கி உற்பத்தி மற்றும் விவசாயத்துறையில்மறுமலர்ச்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமிய மக்களின் வாழ்வாதார மேன்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றிக்கான நிதிகள்இவ்வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியவசியப் பொருட்களுக்கான விலைகளும்குறைக்கப்பட்டுள்ளதானது கிராமமட்ட மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் என்பவற்றில் பல மாற்றங்களைஏற்படுத்தும். பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடி கணணி கொள்வனவுக்கு வங்கிக் கடன், சகல பல்கலைக்கழகங்களிலும் இலவச வைபை இணைப்பு, வறிய மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகளைநிர்மாணித்தல், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வரிச்சலுகை, தனியார் துறையினருக்கான சம்பள உயர்வு போன்ற வரப்பிரசாரங்களை உள்ளடக்கிய மக்கள் நல மற்றும்எமது நாட்டினை எதிர்காலத்தில் கைத்தொழில் நாடாக மிளிர வைக்கும் வரவு செலவுத்திட்டமாகவும்இதனை பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.    

மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி !

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று இரவு மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு...

இஸ்லாமும் தீவிரவாதமும் ஓர் சிறப்புப் பார்வை !

இஸ்லாம் முழு மனித  சமூதாயத்தினதும் ஈருலக வெற்றிக்காக  இறைவனால் அனுப்பப் பட்ட உண்மையான மார்க்கமாகும் கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் பௌத்த மதம் மகான் புத்தரின் பெயராலும்  மார்க்ஸியம் கால்மார்க்ஸின் பெயராலூம்  அழைக்கப்படுகின்றன அதே...

சிறு கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயவென மாவட்ட அரசாங்க அதிபரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும்...

பாராளுமன்றத்தில் தூங்கும் சாணக்கிய தலைமைக்கு சேவை செய்ய கோரிய விண்ணப்பம் !

சுற்றுலா காலங்களில் சுற்றுப்பிரயாணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளைப் போல் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மற்றும் பிரதிநிதிகள், ஏனைய உறுப்பினர்களும்  எம்மக்களின் வாக்கினை சூறையாட வருகின்றனரே தவிர எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின்...

மாலி ஓட்டல் பிணைக்கைதிகளில் 80 பேர் மீட்பு : சிறப்பு படை உள்ளே நுழைந்தது !

மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் சிறப்புப்படையினர் அதிரடியாக நுழைந்ததையடுத்து, பிணைக்கைதிகளில் 80 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள்...

26வது வயதில் துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் பதவியேற்பு !

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, பாட்னா காந்தி மைதானத்தில்...

Latest news

- Advertisement -spot_img