- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

(வீடியோ) பாரிசில் நடந்ததுதான் வாஷிங்டனிலும் நடக்கும்: ஐ.எஸ். புதிய மிரட்டல் !

பாரிசுக்கு நடந்ததுதான் வாஷிங்டனுக்கும், சிரியாவில் தாக்குதல் நடத்தும் மற்ற நாடுகளுக்கும் நடக்கும் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ். அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 14-ம்தேதி நள்ளிரவு பாரிசில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி,...

பிட்டும், தேங்காய்ப்பூவும் உவமைத் தொடரை பொது மொழித் தலைமைகள் உயிரூட்ட வேண்டும் !

சுஐப் எம். காசிம்   நல்லிணக்க அரசாங்கத்தில் சகல சிறுபான்மையினருக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நம்பிக்கையுடனுள்ளன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் தமது நீண்டகால துயரங்கள், காயங்கள், சவால்களெல்லாம்...

200 வரிய குடும்பங்களின் கற்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு!

அபு அலா    இறக்காமம் சர்வோதய அமைப்பின் அனுசரனையில் கற்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை இரவு (16) இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இறக்காமம் பிரதேசத்தில் வாழும் குடும்பங்களிலிருந்து...

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ், முஸ்லிம் தாதியர்களுக்கான பட்டமளிப்பு விழா!

அபு அலா    சென் யூடி ஹோம் நேசிங் நிறுவனத்தின் முதலாவது தாதியர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) சாந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.   சென் யூடி ஹோம் நேசிங் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.ஏ.வாஹிட்...

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு !

ஜெம்சாத் இக்பால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்...

பாலஸ்தீன சிரியா பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத நாடுகளா பாரிஸின் தாக்குதலுக்கு கண்டனம் வெளியிடுகிறது…..?

நேற்றைய முன் தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர்   கொல்லப்பட்டுள்ளதாகவும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்  கொல்லப்பட்டவர்களில்  8 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் ஊடகங்களின் மூலம் எம்மால் அறியக் கிடைத்தது இத்தாக்குதலுக்கான...

மூவின பயனாளிகளுக்கு இலவச நீர் இணைப்பு வழங்கி வைப்பு !

vk;.I.vk;.wpah];   kl;lf;fsg;G khtl;lj;ij ikakhff; nfhz;L ,aq;Fk; fpk;kh epWtdj;jpd; Vw;ghl;by; ,wf;fhkk; gpuNjr nrayfg;gpuptpy; rKu;j;jp FLk;gq;fspypUe;J njupT nra;ag;gl;l %tpd 50 FLk;gq;fSf;F ,ytrkhf ePu;toq;fy; tbfhyikg;Gr; rigapy; ePu; ,izg;gpidg;...

ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பலி!

லிபி­யா­வி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் தலை­வரை இலக்கு வைத்து அமெ­ரிக்கா நடத்­திய தாக்­கு­தலில் அந்தத் தீவி­ர­வாத குழு தலைவர் இறந்து விட்­ட­தாக அமெ­ரிக்கப் பாது­காப்பு அமைப்­பான பென்­டகன் சனிக்­கி­ழமை தெரி­வித்­தது. மிகவும் தேடப்­படும் ஐ.எஸ்....

இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை!

  இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி (தொடர்-2)

காத்தான்குடி (தொடர்-2) +++++++++++++++++++ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதி காலம் கழிந்த நிலை சுத்தமான காற்றும் சுகாதார வாழ்வும் அஸ்தமிக்கும் போதே அடங்கி விடும் ஊரு. குடிசைகள் உள்ளே குப்பி லாம்பு எரியும் கொஞ்சம் வசதி என்றால் கூடத்தில் அரிக்கன் தெரியும். இருட்டு ஏறு முன்னே இருப்பதை உண்டு விட்டு சுருட்டி வைத்த பாயை உருட்டி...

Latest news

- Advertisement -spot_img