- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் ஆயுதத்துடன் பிரெஞ்சுக்காரர் கைது !

   மத்திய லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் ஆயுதத்துடன் 41 வயது பிரெஞ்சுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்றிரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 127 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து...

ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள துருக்கி சென்றடைந்தார் மோடி !

 மூன்று நாள் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடி துருக்கி சென்றடைந்தார் . இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டர் பக்கத்தில் “குட்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை : நாளை முடிவு தெரிவிப்பதாக ஜனாதிபதி முதலமைச்சரிடம் தெரிவிப்பு !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தன்னுடைய முடிவை திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இலங்கையில் இரண்டு...

பதவிகளை துறக்க TNA தீர்மானம் : செல்வம் அடைக்கலநாதன் !

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் அரசாங் கம் தீர்க்கமான முடிவைக் காண முயற்சிக்காவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருக் கும் சகலவிதமான பதவிகளையும் துறக்க தயாராகி வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

புதிய , பழைய அரசியல்வாதிகளின் DNA கலப்பற்ற ஒரு இளைஞர் படையணியை உருவாக்குவோம் !

   அண்மையில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் மிகவும் வெற்றிகரமாகவும், CAFE இன் கண்காணிப்பில் அமைதியான முறையிலும் இடம்பெற்று முடிந்தது நாமறிந்த விடயம்.   225 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 657 இளைஞர்கள் போட்டியிட்டதோடு,...

நாட்டில் சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

  நாட்டில் சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் சுமார் 1338 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்தது. சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச்...

இலங்கையின் இறுதியானதும் விசாலமானதுமான நீர் மின்சார திட்டம் !

  இலங்கையின் இறுதியானதும் விசாலமானதுமான நீர் மின்சார திட்டம் ஒன்று தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட இருப்பதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  தெஹியோவிட்ட பிரதேசத்தில் சீதாவக நதியை மூலமாகக் கொண்டு...

கண்மூடி தூங்கும் கல்முனை மாநகர சபையின் கவனத்திற்க்கு !!

சுனாமியின் பின்னர் உலகமே இலங்கையை திரும்பி பார்த்திருந்தும் இந்த கல்முனை சந்தையை நீங்கள் பார்க்காமல் இருப்பதன் மர்மம் என்ன ? இலங்கை வாழ் முஸ்லிம்களின் தலைநகர்,முகவேற்றிலை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த மாநகரின் நிலைகளில்...

2015 தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்போட்டிகள் !

V.v];.vk;.;ypk; ngz;fs; ghlrhiyapy; K];ypk; rka gz;ghl;lYty;fs; jpizf;fsj;jpdhy; elhj;jg;gl;ld. ,jd;NghJ rdpf;fpoik ,lk; ngw;w f]Pjh Nghl;bapy; ghlrhiyf; FOf;fshf gq;Fgw;wpa Muk;g gpupT kw;Wk; fzp;l gpupT khzt> khztpfisf; fhzyhk;. 

வருடாந்த விடுகை விழா !

     பிரஸ்வியோ பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா கடந்த வெள்ளிக்கிழமை தேசியபாடசாலையின் அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக முன்னைநாள் மாநகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான...

Latest news

- Advertisement -spot_img