- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹிப்ழு குர்ஆன் (மனன) கற்கை நெறிக்கு புதிய மாணவர்களுக்கான அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன !

v];.m];ug;fhd; fy;Kid hup]; ]_d;djpy; K`k;kjpa;ah J jhUj; jt;`Pj; ypj`;gPopy; Fu;Md;”; kj;u]htpw;F gFjp Neu `pg;O Fu;Md; (kdd) fw;if newpf;F Gjpa khztu;fSf;fhd mDkjpf;fhf tpz;zg;gq;fs; Nfhug;gLtjhf gs;spthay; epUthfj;jpdu;...

பிரதம நீதியரசர் வெளிநாடு செல்வதால் பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்!

  பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் வெளிநாடு செல்வதால் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்...

சோபித தேரர் சகல சமயத்தவர்களையும் மதிக்கும் இந்த யுகத்தின் ஒரு மாமனிதராக திகழ்ந்தார். அனுதாப நிகழ்வில் அப்துல் காதர் மௌலவி

  -எம்.வை.அமீர் - மறைந்த மாமனிதர் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின்இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு அநீதிகளுக்கு எதிரான குரல் ஓய்ந்து விட்டதா? ஏன்ற மனக்கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்று சம்மாந்துறை ஜம்மியத்துல்...

அடையாள வேலை நிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டம் !

  gp.vk;.vk;.V.fhju; rk;khe;Jiw Mjhu itj;jparhiyapd; tsg;gw;whf;Fiwia eptu;j;jp nra;af; Nfhup milahs Ntiy epWj;jKk; ftdaPu;g;Gg; Nghuhl;lKk; ehisf; fhiy (13-11-2015)8.30 kzpf;F itj;jparhiy tshf Kd;wypy; eilngwTs;sjhf rk;khe;jiw Mjhu itj;jpa rhiyapd;...

ரிசாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!

ஏ.எச்.எம்.பூமுதீன் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் ரிசாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில்,...

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மட்டும் விண்வெளியில் 6 புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை!

  கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மட்டும் விண்வெளியில் 6 புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விசித்திரங்கள் பல நிறைந்த விண்வெளியில், அறிய முடியாத பல ரகசியங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் பெரு முயற்சி...

சங்ககாரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 70 ஓட்டங்களைக் குவித்தார்!

  ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட All Stars Cricket தொடரின் இரண்டாவது போட்டியில், சச்சின் அணியை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஷேன வோர்னின் அணி அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவில்...

நீதியமைச்சரும், சுகாதார அமைச்சரும் எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக முரண்பாடான கருத்துக்கள்!

    எவன்-கார்ட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டதாகவும் எவன்-கார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி உத்தரவிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து அவ்வாறான ஒரு கருத்தை ஜனாதிபதி தெரிவிக்கவில்லை...

சோபித தேரர்..!

சோபித தேரர் +++++++++++ அதிகார வெறிகொண்ட சதிகாரக் குழுவுக்கு எதிராகப் போராடி உதிராத புகழ் கொண்டோன் தொப்பித் தலமைகள் தப்ப வழி தேட, தப்புக்கெதிராய் சிப்பாய் போல் நின்றவன் காவி உடை கொண்ட பாவிகளுக்கெதிராய் ஆவி நீங்கும் வரை மாவீரனாய் வாழ்ந்தவன். ஆட்சி பிரள சாட்சியாய் நின்றவன் காட்சியை மாற்றியவன் கட்சியை சாராதவன் புதிய ஆட்சி இங்கு உதயம் ஆன...

காலம் சென்ற மாதுலுவாவே சோபித நாயக்க தேரருக்கு மருதமுனை மக்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து பாதாதை வெளியிட்டுள்ளனர்!

  gp.vk;.vk;.V.fhju; ,yq;ifapy; ey;yhl;rp kyu Kd;epd;w cioj;j khJYthNt Nrhgpj ehaf;f Njuupd; kiwitnahl;b mtUf;F kUjKid kf;fs; Mo;e;j mDjhgq;fisj; njuptpj;J kUjKidapy; gy ,lq;fspy; gjhijfis njhq;ftpl;Ls;sdu;.,e;j gjhijf;F kUjKid k;];...

Latest news

- Advertisement -spot_img