- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

(video) அஜந்த மென்டிசின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இறுதி நேரத்தில் வென்ற இலங்கை !

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றுக் கொண்டது. மிகவும் இறுக்கமான போட்டியாக இப்போட்டி அமைந்திருந்த போதிலும், இறுதி...

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முதலமைச்சரால் அடிக்கல் நடப்பட்டது !

   கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் கோரிக்கையில் ஒதுக்கப்பட்ட 5.4 மில்லியனில் முதற்கட்ட வேலையினை ஆரம்பம் செய்ய இன்று ஏறாவூர் ஆதார வைத்திய சாலையில் அடிக்கல் நட்டிவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை...

லாகூர் நோக்கிச் சென்ற விமானத்தின் சக்கரங்கள் வெடித்ததில் 10 பேர் காயம்!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாஹூர் நோக்கி 120 பயணிகளுடன் சென்ற தனியார் விமானம் ஒன்று அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் சக்கரங்கள் வெடித்ததில் 10 பயணிகள்...

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் ‘இறை தூதரின் பணி’ விசேட சொற்பொழிவு

ஜெம்சத்  முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து ‘இறை தூதரின் பணி’  என்ற தலைப்பில் விசேட  சொற்பொழிவு  இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேய்க் ஹுசைர் இஸ்லாஹி BA அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.   மாதத்தின் முதல் வாரம்...

மாணவிகளிடம் தாய்மையா? வேலையா? என முடிவு செய்யச்சொல்லும் இங்கிலாந்து தலைமை ஆசிரியை !

 இங்கிலாந்தின் லண்டன் நகரிலுள்ள பிரான்சிஸ் ஹோலாந்து என்ற தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் விவியன் டுர்ரம். இவர் தனது மாணவிகளிடம் தொழில், குடும்பம் இரண்டிலும் வெற்றியடைய முடியும் என தான் பொய்சொல்ல விரும்பவில்லை...

ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியும் : பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவிப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார். உயர்நீதிமன்றில் நேற்று முன்னெடுக்கப்பட்ட வழக்கொன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபத்தை அடுத்தே பிரதம நீதியரசர் இந்த அறிவித்தலை விடுத்தார்.    நுரைச்சோலை...

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் !

எச்.என்.டீ.ஏ மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை 24 மணிநேரத்தில் 100.9 மில்லி மீற்றர் மழை.பல வீதிகள் பாடசாலைகள் நீரில் மூழ்கின !

ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கடும் மழை பெய்து வருகின்றது.கடந்த மணிநேரத்தில்100..9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்ததர். இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக...

வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது இனச்சுத்திகரிப்பே தவிர வேறில்லை !

ஜவ்பர்கான்   முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது உண்மையாயின் அவர்களின் முழு உடமைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றியதுதான் பாதுகாப்பா என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல்...

அறிஞர் மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜமீல் நினைவு தின உரையரங்கும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் !

பி.எம்.எம்.ஏ.காதர் தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற இலங்கை முஸ்லிம் அறிஞரும், பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம்....

Latest news

- Advertisement -spot_img