- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம் அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது !

  எஸ்.அஷ்ரப்கான்   இலங்கையில் அபிவிருத்திகள் நடைபெறுகிறதோ இல்லையோ ஒரு தேர்தல் முடிந்த கையோடு மற்றோரு தேர்தல் என தொடர்ந்தும்  தேர்தல் தேர்தல் களமாகவே இலங்கை திருநாட்டின் வாழ்நாள் தொடர்ந்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் ஜனநாயக ரீதியில் வாக்குரிமையை...

இடம் பெயர்ந்த முஸ்லீம்கள் குறித்து நல்லாட்சி அரசு கவனமெடுக்க வேண்டும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர்

சப்னி “மக்களின் அன்றாட வாழ்வும், சகஜ வாழ்க்கையும்” திரும்புவதன் ஊடாக தமது இன,மத ரீதியிலான அபிலாசைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையின் மேலேயே இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தது.  அதிலும் விசேடமாக சிறுபான்மை மக்களின் தெரிவாகவே இவ்வரசு...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிய புயல் காரணமாக 16 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் பெய்த கடும்மழை காரணமாக 16 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்மழையின் விளைவாக வீதி போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் வெள்ளநீர்...

மட்டு-மாவட்டத்தில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி-இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்!

  பழுலுல்லாஹ் பர்ஹான்   இம் மாதம் 7ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெறவுள்ள 2015 இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.   இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை...

இளைஞர்களது உரிமையை நாம் முழுமையாக பாதுகாப்போம் – கல்குடா தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிஸ்

    பழுலுல்லாஹ் பர்ஹான்   இளைஞர்களது உரிமையை இளைஞர்களாகிய நாம் முழுமையாக பாதுகாப்போம் என கல்குடா தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளரும்,இளம் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.   2015 இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

வட புல முஸ்லீங்கள் நினைவாக..!

  எத்தனை நாளைக்கு நாம் இந்த நடைப் பிணமான மனதுக்கு சமாதானம் சொல்லி வாழ்வது...? முள்ளில் நடந்த  அந்த நாட்களில் சொப்பிங் பேக்குடன் சோகமான. வலியுடன் வாழிடம்  தொலைத்து விட்டு இருந்த நகை நட்டுகளையும் கழட்டிக் கொடுத்து விட்டு..வந்தோம் கதறினோம் பதறினோம்.. உதறி எறியப் பட்ட கறி வேப்பிலையாய் தானும் உருகினோம்.. ஒத்துவாரச் சூறாவளியில் கசக்கி வீசப்பட்ட காகிதமானோம்.. எங்களை உள் வாங்க எற்க பார்க்க சில அபிவிருத்திச் சில்லறைகளை சுண்டி விட்டனர்.. மல சலம் கழிக்க ஆடை மாற்ற மானம் போக.. அபயம் தேட ஒழுகிக் கரைந்த அந்தப் புத்தளத்தின் புகலிடக் கொட்டில்கள் கை விரித்தனவே.. திஹாரியிலும் கொழும்பிலும் திரும்பி வராத பந்தாக...

தர்கா டவுன் அல்-ஹூமைசராவில் விடுதி பழைய மாணவர்கள் வருடாந்த கூட்டம்

அஸ்ரப் ஏ சமத் தர்கா டவுனில் உள்ள பழமை வாய்ந்த பாடசாலையான அல்-ஹூமைசரா பாடசாலையில் 1971 காலப்பகுதியில் புலமைப்பரிசில் வழங்கி அதிகார கொடை விடுதியில் தங்கி கல்வி கற்று பல்வேறு அரச தணியாா் துறைகள்...

ஒலுவிலைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் எம்.எல்.எம்.இஸ்மாயில் காலமானார்!

எஸ்.எம்.அறூஸ்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலையில்...

நாடு முழுவதிலும் மீள் எழுச்சி கம்உதான வீடமைப்பு முதலாவது திட்டம் இன்று!

அஸ்ரப் ஏ சமத் முண்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1977-1993 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுத்த உதா கம்மான மீள் எழுச்சிக் கிராமத்திட்டம நேற்று(31)ஆம் திகதி  நாடு முழுவதிலும் 200 எழுச்சிக் கிரமாமங்கள் நிர்மாணப்பணிகள்  வீடமைப்பு...

அமிர்தலிங்கம்இ கிங்ஸ்லி ராஜநாயகம்இ தங்கத்துரை ஆகியவர்களின் படுகொலைகள் மீதும் விசாரணை வேண்டும்–ஆனந்தசங்கரி

  ;yp ,uh[ehafk;, %Jhh; njhFjp ghuhSkd;w cWg;gpdh; jq;fj;Jiu MfpNahhpd; gLnfhiy rk;gtq;fs; kPJk; Gjpa murhq;fk; tprhuizfis elhj;jp Fw;wthspfis fz;lwpaNtz;Lk; ,t;thW jkpo;h; tpLjiy $l;lzp jiyth; tP.Mde;jrq;fhp Nfhhpf;if tpLj;Js;shh;.   fle;j...

Latest news

- Advertisement -spot_img