- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை : ஜனாதிபதி !

நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பரிசிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போது தெரிவித்தார். இதேவேளை,உலக காலநிலை மாற்றம் தொடர்பிலான உச்சிமாநாடு அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன்...

துருக்கி, ரஸ்ய விமானத்தை தாக்கயளித்த சம்பவத்திலிருந்து நாம் புரிய வேண்டிய 10 விடயங்கள் !

   1) இது ரஸ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிய விமானியின் படம். அவர் ஒரு வீர புருஷன். இதற்கு முன்னமே மாஸ்கோவின் கதவுகளை உரத்துத் தட்டிய உத்மானிய இராணுவத்தின் வழித்தோன்றல் அவர்....

ரூபவாஹினியில் 20 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மபாஹிர் மௌலானாவுக்கு கௌரவிப்பு !

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 20 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றபோது முஸ்லிம் பிரிவின் சிரேஷ்ட தயாரிப்பாளரான மபாஹிர் மௌலானாவுக்கு தங்க நாயணமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1994 - 09...

சுகாதார அமைச்சின் பணிப்பாளார் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் !

காத்தான்குடி வைத்தியசாலைக்கு 100 மில்லியன் நிதி   ஜவ்பர்கான்   சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளார் நாயகம் பாலித மஹிபால காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்ட பணிப்பாளார் நாயகம் காத்தான்குடி...

பாடசாலைகளில் உக்கிரமடைந்துவரும் அரசியல் தலையீடு  !

சப்றின் கடந்த சில மாதங்களாக பாடசாலைகளின் நிருவாக மட்டத்தில் அரசியல் தலையிடுகள் அசிங்கமாக அதிகரித்து வருவதனைக் காணக் கூடியதாக உள்ளது என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான எஸ்...

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் மட்டு. மாவட்டத்தில் பால்நிலை சமத்துவ மாநாடு !

ஜவ்பர்கான்   ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பால்நிலை சமத்துவ மாநாடு நடைபெற்றது.மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்ற இம்மாநாட்டை வை.எம்.சீ.ஏ மற்றும் சேவ் த சிலட்ரன் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன. மட்டக்களப்பு...

5 செக்கன்களுக்குள் ரூபிக் கியூபை முடித்து புதிய சாதனை அசத்திய இளைஞர் : வைரல் வீடியோ !

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரூபிக் கியூப் எனப்படும் (ஒரே நிறம் சேர்க்கும்) விளையாட்டை 5 செகண்டுக்குள் முடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்த கியூப் விளையாட்டில் உலக சாதனையே 5.20...

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் !

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்கள் 37 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா...

கட்சி பேதமின்றி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் : லால் காந்த !

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டிய ஒன்று என ஜே. வி. பி.யின் தொழிற்சங்க முக்கியஸ்தர் லால்காந்த விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள லால்காந்த, கடந்த மஹிந்த அரசின் முதலாவது...

பொறாமை உணர்வு கொண்ட அரசியல்வாதிகளே வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் : ரவி !

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதங்கம் தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவி...

Latest news

- Advertisement -spot_img