- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடமாகாணத்தில் முஸ்லிம் மக்களை ஏன் மீள குடியமர்த்த முடியாது ?

இதன் அரசியல் பின்னணி என்ன?    வட மாகானத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கடந்து ஓடிவிட்டது. ஆனால் இன்னும் அம்மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கிடைக்கவில்லை. மாறாக அந்த அப்பாவி அகதி மக்களை...

மண்ணும் மனிதனும் !

  எத்தனை முறை கூட்டினாலும் திரும்பத் திரும்ப வந்து சேரும் மண்..   செருப்புக் காந்தத்தில் ஒட்டி படிக்கட்டின் கால் தட்டியில் கண்ணயரும் மண்..   எண்ணிக்கையில்லாத இந்த மண்.. இல்லத்தரசிகளின் எரிச்சலைக் கிளப்பும் மண்...   இம் மண்ணுக்கெல்லாம் இங்கிருந்து அங்கிருந்து கூட்டுகிற தும்புக் கட்டு செம பகைவன்...   மழைக் காலத்தில் வீட்டுக்குள் நுழைய வலிய மல்லுக்கு நிற்கும் பெரு மண்...   பூனையாய் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து காலை நக்கும் மண்...   மண்ணோடு எவனுக்கும் இரக்கமில்லை.. ஆனாலும்  அந்த மண் துண்டை வாங்க வீடு கட்ட எவனும் சளைப்பதுமில்லை..   இவ்வாறு மண்ணோடு பிரியம்...

கிழக்கில் பெய்து வரும் அடைமழை காரணாமாக பொருட்களின் விலை அதிகரிப்பு !

  பி.எம்.எம்.எ.காதர்   கிழக்கில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தோண்றியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.   மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு காணப்படுகின்றன அடைமழை தொடருமாயின்...

பிரதி அமைச்சர் ஹரீஸ் பொத்துவில் அல்-இஷ்றாக் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் !

எஸ்.அஷ்ரப்கான்   பொத்துவில் பிரதேசத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பொத்துவில் பசறிச்சேனை அல்-இஷ்றாக் மகா வித்தியாலயத்திற்கு சென்று பாடசாலையில் நிலவும் பௌதீகவள மற்றும்மாணவர்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.றபீக்கிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட மினிசூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள ஆராதனை மண்டப கட்டிடத்தையும்பார்வையிட்டார்.

முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கிப்போனார் பிரதி அமைச்சர் அமீர் அலி !

 நேற்று 28.10.2015 யில் கல்குடாத் தொகுதியில் உள்ள பல பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் இருந்து தளபாடங்கள், பிரதியெடுக்கும் இயந்திரம், காரியாலப் பொருட்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் ஆகியவை வழங்கலும், தொழிநுற்பக் கட்டிடம்...

‘வனரோபா’தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம்-2015 மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது!

  gp.vk;.vk;.V.fhju; “tdNuhgh”Njrpa kueLif epfo;r;rpj; jpl;lk;-2015 kUjKid my;-kjPdh tpj;jpahyaj;jpy; Gjd;fpoik(28-10-2015) mjpgu; V.Mu; ep`;kj;Jy;yh jiyikapy; eilngw;wJ. ,jpy; Mrpupau;fs;> ngw;Nwhu;fs;> khztu;fs; cs;sPl;Nlhu; fye;J nfhz;L kuf; fd;Wfis eLif nra;jdu;.   ,e;j...

3.8 மில்லியனில் ஏறாவூர் புன்னைக்குடா வீதி முதலமைச்சரினால் புனரமைப்பு!

  முதலமைச்சர் ஊடகப்பிரிவு    பலவருடங்களாக குண்டும் குழியுமாகக் காட்சியளித்த ஏறாவூர் புன்னைக்குடா வீதியினை நேற்று மாலை 28.10.2015 கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கையினை ஏற்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி அவர்களின் பங்கு பற்றுதலுடன்...

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் இன்று ஊடகவியலாளர் மாநாடு !

அஸ்ரப் .ஏ. சமத் ஹம்பாந்தோட்டையில்  பல்லிமல்ல சந்தியில் கடந்த ஒக்டோபா் 12ஆம் திகதி சுத்தமான  குடிநீா்  பெற்றுத் தருமாரு ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள்   அரசியல் லாபம் கருதி  மக்களை...

உலகின் தலைசிறந்த மனிதர்களில் மோடி 10வது இடம் !

  உலக பொருளாதார மன்றம் உலகின் தலைசிறந்த மனிதர்கள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில், மகாத்மா காந்தி 4 ஆவது இடத்தையும், பிரதமர் மோடி 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.   உலகின் தலைசிறந்த மனிதர்கள் குறித்து, உலக...

பிரதமரின் விசேட உரை 5ம் திகதி பாராளுமன்றத்தில்…!

  எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.  அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பிலேயே அவர் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். 

Latest news

- Advertisement -spot_img