- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் கௌரவிக்கப்பட்டார் !

  பி.எம்.எம்.ஏ.காதர்   நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் மற்றும் நவமணி பத்திரிகையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் நவமணியின் அம்பாறை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பு இன்று(23-10-2015)காலை சாய்ந்தமருது சீ பிறிச்...

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இப்பல்கலைக்கழகம் 24 மணிநேரமும் விழித்துக்கொண்டிருக்கவேண்டும் என்று கனவு கண்டார் !

எம்.வை.அமீர்  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள விஞ்ஞான நூலக சேவைகள் 23ம் திகதி ஒக்டோபர் 2015 இல் பிரயோக விஞ்ஞான பீட புதிய நிருவாகக் கட்டடத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாயுதீன் தலைமையில் இடம்பெற்ற...

எம்மால் இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : ஏ.எல்.எம்.நஸீர் !

அபு அலா  வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று (23) வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. இந்தக் கவனஈர்ப்பு நடவடிக்கையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச...

முழங்காவில் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார் – போக்குவரத்து அமைச்சர் !

பாரூக் சிஹான்  வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பகுதியில் அமைக்கப்படுக்கொண்டிருக்கும் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை 23-10-2015 வெள்ளி நேரில்...

இஸ்லாம் மார்க்கமா ? மதமா ?

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நவீன உலகில் பல் வேறு மதத்தை பின்பற்றுகின்ற  பல தெய்வ வணக்க வழி  பாடுகளை கொண்ட மனிதர்கள்  வாழக் கூடியதை காண்கின்றோம் ஆனால் இஸ்லாத்தை பின்பற்றுகின்ற...

விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டார் !

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 10,000...

வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதியான ஆர்ப்பாட்டம் !

  V.v];.vk;.;ypk;fspd; kPs;FbNaw;wj;ij typAWj;jp ,d;W (23.10.2015) gfy; ;ypk; cupikfSf;fhd mikg;Gk; Njrg;gw;Ws;s ,isQu; mikg;Gk; Vw;ghL nra;jpUe;jJ.   ,jd;NghJ 1990Mk; Mz;L Xf;Nlhgh; khj ,Wjpapy; tlkhfhz K];ypk;fs; tpLjiyg; Gypfshy; tpul;lg;gl;L...

இரண்டாக பிளந்த நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

  சுமார் 570 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘கன்னி’(Virgo) விண்மீன் கூட்டத்தில் நான்கரை முதல் ஐந்து மணிநேரத்துக்கு ஒருமுறை சிறிதளவு வெளிச்சம் வரும் புதிய கிரகத்தை கெப்லர் கே2 தொலைநோக்கி மூலமாக நாசா...

விமல் வீரவன்ச கைது !

  கடவுச்சீட்டில் நிலவிய குளறுபடி காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தடுப்பிலிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வதற்கு முற்பட்டபோது கடவுச்சீட்டில்...

நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட போவ­தில்லை – ஜோ பைடன்

  அமெ­ரிக்­காவில் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட போவ­தில்லை என துணை ஜனா­தி­பதி ஜோ பைடன் அறி­வித்­துள்ளார். ஜன­நா­யக கட்சி சார்பில் போட்­டி­யிட விருப்பம் தெரி­வித்­துள்­ள­வர்­களில், பெர்னி ஸாண்­டர்ஸூம், ஹிலாரி கிளின்டன் ஆகியோர் முன்­னி­லையில்...

Latest news

- Advertisement -spot_img