- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் வாணி விழா !

அஸ்ரப் ஏ சமத் வருடா வருடம் நடைபெற்று வரும் வாணி விழா இம்முறையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் 6ஆம் கலையகத்தில் தமிழ்ச் சேவை பணிப்பாளா் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக்...

அறிவொளி பரப்பும் தென்கிழக்கு பல்கலைக்கு வித்திட்ட மறைந்தும் மறையாத மாமனிதன் மர்ஹூம் அஷ்ரப் !

கலீல் எஸ். முஹம்மத் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு தசாப்தம் கடந்து விட்ட நிலையில் இவ் அறிவு இல்லத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் பெரும் தலைவர் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் பிறந்த...

( வீடியோ ) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எ.ஆர்.எம்.அன்வர் அவர்களின் உரை

21.10.2015 ம் திகதி மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வின்போது பிரதி சபாநாயகர் கௌரவ இந்திரகுமார் ரினால் 1994ம் காலப் பகுதி  முதல் தமிழ் சிறைகைதிகள் சிறையில் அடைக்கபட்டது தொடர்பாக நீதியான விசாரணைகள்...

மு.காவின் மூத்த போராளி ஹசனலி மீது சேறு பூச முனையாதீர் , தவத்துக்கு ஒரு திறந்த மடல் !

எம். எஸ். டீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றப்பாட்டுடன் மறைந்து போன ஊர்வாதம், பிரதேச வாதம் என்பவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மீண்டும் தூசி தட்டிப் பார்க்க முற்படுவது இக்கட்சியின்...

இளைஞர் ஊடகவியலாளர்களுக்கிடையில் பரந்தளவில் கலந்துரையாடலை ஏற்படுத்தும் மூன்று நாள் கருத்தரங்கு- நீர்கொழும்பில்- தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் , வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர் பங்கேற்பு!

பழுலுல்லாஹ் பர்ஹான் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் சகவாழ்வினை மேம்படுத்துவதற்காக இளைஞர் ஊடகவியலாளர்களுக்கிடையில் பரந்தளவில் கலந்துரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மூன்று நாள் கருத்தரங்கு  இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் 26ம்...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு!

    பழுலுல்லாஹ் பர்ஹான்   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2015ம் ஆண்டுக்கான வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஒன்று...

பரணகம அறிக்கையில் பாரதூரமான தகவல்களை ஜெனிவா யோசனைக்கு பின் வெளியிட்டமை சிறந்தது!

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் வௌ்ளைக் கொடி விவகாரம் மற்றும் சாள்ஸ் அண்டனி கொலை தொடர்பில் பாரதூரமான தகவல்கள் உள்ளதாகவும், அந்த அறிக்கையை ஜெனிவா யோசனைக்குப் பின்னர் சமரப்பித்தமை நாட்டுக்கு நல்லது எனவும் அமைச்சரவை...

வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு கிட்டுமா?

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிக்க வசதியேற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சபாநாயகரிடம் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச்...

40 சட்டவிரோத விற்பனைகள் நிலையங்கள் சுற்றிவளைப்பு! 4 வர்த்தகர்கள் கைது!

    [t;gh;fhd; kl;lf;fsg;G  khtl;lj;jpy; rl;ltpNuhjkhd Kiwapy; Kj;jpiuaplg;glhj epWj;jy; kw;Wk; msj;jy; fUtpfisf; nfhz;L th;j;jf eltbf;iffspy; <Lgl;l 40 th;j;jf epiyaq;fs; ,d;W fhiy Rw;wptisf;fg;gl;ljhfTk; ,e;eltbf;ifapd; NghJ 4 th;j;jfh;fs; ifJ...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு முஸ்லிம் காங்கிரசின் வீட்டுச்சொத்தா?

   சுலைமான் றாபி ஒரு நாட்டின் மிகப்பெரும் அத்தியாவசியத்தேவைகளில் கல்விக்கு அடுத்த படியாக சுகாதாரம் மிகப்பெரும் பங்கினை வகிக்கின்றது. இதனாலேயே ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்களிடத்தில் இவை இரண்டும் மிக அத்தியாவசிய தேவைகளாக மாறிவிட்டது. இது...

Latest news

- Advertisement -spot_img