- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு !

பழுலுல்லாஹ் பர்ஹான்   இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று 11 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி-01 இமாஸா ஹாட்வெயாருக்கு அருகாமையில் அமைந்துள்ள திறந்த கல்வி நிலையத்தில்...

இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான விடையங்களை தாராளமாக செய்ய முடியும் : ஹரீஸ் !

  gp.vk;.vk;.v.fhju;;;; fle;j ru;tjpfhu Ml;rpapy; vq;fs; gpuNjr kf;fSf;F rpwe;j Nritfisr; nra;a Kbahj Ju;g;ghf;fpa epiy ,Ue;jJ.me;j Ml;rp Njhw;fbf;fg;gl;L ,d;W ; njuptpj;jhu;. fy;Kid gpuNjr nrayfk; Vw;ghL nra;j jptpnefk gadhspfspd;...

சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுக்கு “மனித நேயம் ” எனும் பட்டமளித்து கௌரவம் !

  mfpy ,yq;if K];ypk; yPf; thypg Kd;dzpfspd; mk;ghiu khtl;l rk;Nksdj;jpduhy; ek; ehl;by; ,g;nghOJ vk;kj;jpapy; thOk; Kf;fpa %j;j r%f Nritahsu;fis ghuhl;b nfsutpf;Fk; tpoh mz;ikapy; fy;Kidapy; my;-`h;ypk;...

எமது தலைவர் விசாரணையின் பின்னர் ஒரு நிரபராதியாக வெளியில் வருவார் !

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிறுசிறு தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக சில கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன்...

ஜெனிவா ஒப்பந்தம் நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதீனத்தை அழித்துள்ளது : தினேஷ் !

அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஜெனிவா ஒப்பந்தம் நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதீனத்தை அழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  அரசாங்கத்தால் அந்த ஒப்பந்தம் குறித்த...

வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்விக்காக கூடிய நிதி : ஜனாதிபதி !

சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக இதுவரை அரசாங்கத்தால் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும்...

திவிநெகும பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு !

அபு அலா - அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகளின் குடும்பங்களுக்கான சீட்டிழுப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காலோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  பிரதேச செயலாளர்...

மட்டு – கொழும்பு புகையிரத சேவை , இன்று முதல் நேரமாற்றம் !

[t;gh;fhd;- ,yq;ifapd; gpujhd Gifapuj Nritfsps; xd;whd kl;lf;fsg;Gf;Fk; --nfhOk;gpw;Fkpilapyhd Gifapuj Nritfspy; ,d;W mf;Nlfgh; 12k; jpfjp Kjy; KOikahd Neukhw;wk; Vw;gl;Ls;sjhf Gifapuj epiya mjpgh; V.vy;.vk;.mypgh njhptpj;jhh;. ,jw;fika kl;lf;fsg;gpypUe;J fhiy...

அரசியல் திருத்தச் சட்டங்கள் பற்றி முஸ்லீம் புத்திஜீவிகளுடனான கருத்தரங்கு !

  அஸ்ரப். ஏ. சமத் ஜக்கிய முஸ்லீம் அமைப்பான  உம்மா கட்சியின் ஏற்பாட்டில் நேற்று (ஞயிற்றுக்கிழமை) பொரளை சேடோ கூட்ட மண்டபத்தில் 13வது 19வது20வது அரசியல் திருத்தச் சட்டங்கள் பற்றி முஸ்லீம் புத்திஜீவிகளுக்கான ஒரு கருத்தரங்கு...

85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் அபாயம் !

அபு அலா  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டநிதியில் 75 சதவீதமான நிதி  முறையான திட்டமிடல், கூட்டுப்பொறுப்பு இல்லாமை  காரணமாக திரும்பிச் செல்லும் நிலைகாணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.  அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (12) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,   2014 ஆம் ஆண்டு   நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தற்போதைய பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷல் காசீம்ஆகியோரால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சுமார் 85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்பிச்செல்லும் நிலைமைக்கு வந்துள்ளது. அபிவிருத்திக்காக அரசாங்கத்திடமிருந்து நிதியை கொண்டுவருவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அந்த நிதியைக் கொண்டுதிட்டங்களை அமுல்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும். நிதிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது இலகுவானகாரியமல்ல. இந்த நிதியை பல முயற்சிகளுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன்தான் கொண்டுவந்து சேர்க்க வேண்டியுள்ளதென்பதைஅனைவரும் உணரவேண்டும். பிரதேச செயலகம்...

Latest news

- Advertisement -spot_img