- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்க தயாரில்லை : இராணுவத் தளபதி !

பயங்கரவாத்திலிருந்து மீட்டெடுத்த நாட்டுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்க தயாரில்லை என்று இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.  பனாகொடை இராணுவ முகாமில்  இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் 66வது நினைவு தின நிகழ்வில்...

முஸ்லிம்களுக்கு எதிரான யூதர்களின் சதித் திட்டங்கள் ஓர் பார்வை !

இறைவனின் மனிதப் படைப்பில் இயற்கையிலயே சாதுர்த்தயமான பிடிவாதக் கார  இந்த  யூதர்கள்  நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட நபி மார்களின் சமூதாயம்  தொட்டு இன்று வரை  முஸ்லிம்களின் பரம எதிரிகளாகவே இருந்து...

முதலமைச்சரால் மைதானம் திறந்து வைப்பு !

  அஸ்ரப் ஏ சமத் தெஹிவளை  மிருகட்காட்சி சாலைக்கு அருகில் உள்ள எஸ்.டி.எஸ். ஜயசிங்க விளையாட்டு மைதானத்தினை தெஹிவளை மாநகர சபை இரானுவத்தின் பொறியியல் பிரிவினால்  நவீனமயப்படுத்தப்பட்டு இன்று  (10.10.15) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு...

(வீடியோ) துருக்கி இரட்டைக் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு : அதிபர் எர்டோகன் கடும் கண்டனம் !

 துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை...

முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட தந்திரோபாயத்தையே மைத்ரியும், ரணிலும் பின்பற்றுகின்றார்களா?

  இது சித்தீக் காரியப்பரின் இன்றைய கட்டுரைக்கு பதில் கட்டுரையாகும். சிறுபான்மை சமூகங்களில் இருக்கும் தங்களுக்கு சாதகமான முகவர்களைக்கொண்டு அம்மக்களின் குரல்களை சிதறவைப்பதும், அச்சமூகத்தை அரசியல் அனாதைகளாக்கி அதில் குளிர்காய பேரினவாத அரசுகள் முற்படுவதும் ஒன்றும்...

கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விசாரணைக்குட்படுத்துங்கள்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொன்ற கொலையாளி உட்பட முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கைது...

மிகப்பெரிய இராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது!

  விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்,...

சிறுவர்களை பாதுகாப்பது எம் எல்லோருடையவும் கடமையாகும்…!

v];.m];ug;fhd;   rpWtu;fis ghJfhf;f tpopg;Gzu;T fUj;juq;Ffis elhj;Jjy; Ntz;Lnkd rha;e;jkUJ RgPl;rk; r%f ew;gzp kd;wk; Ntz;LNfhs; tpLj;Js;sJ. ,J tplakhf mikg;gpd; jiytu; vk;.I.vk;.md;rhu; ifnahg;gkpl;L ntspapl;Ls;s mwpf;ifapy; NkYk; Fwpg;gplg;gl;Ls;sjhtJ>   Foe;ijr; nry;tq;fs; midtupdJk;...

மாத்தறை வைத்தியசாலைக்கு செடோ அமைப்பு உதவி!

அஸ்ரப் ஏ சமத்   rHtNjr rpWtH jpdj;ij Kd;dpl;L khj;jiw itj;jparhiyapy; rpfpr;ir ngw;W tUk; rpWtHfSf;F khj;jiw nrNlh mikg;gpdhy; tpisahl;Lg; nghUl;fSk; gy;NtW md;gspg;Gf;fSk; toq;fp itf;fg;gl;ld. mj;Jld; rpWtHfSf;F jpiug;glq;fis...

சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகம் !

இணைய பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் விதமாக சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.  நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இந்த...

Latest news

- Advertisement -spot_img