- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் !

பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும்...

சீன பிரதிநிதிகள் குழு – ஜனாதிபதி சந்திப்பு !

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.   சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு  ஜனாதிபதி  மைத்ரிபால...

நேபாளத்தில்; வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தெரிவு !

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறப்படுகிறது. ஆகவே, அந்த சமுதாயம் போராட்டத்தில்...

ஐ.நா. அறிக்கை தொடர்பில் விவாதிக்க 2 நாட்களை ஒதுக்குவதாக பிரதமர் அறிவிப்பு!

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் தெரிவித்ததாவது; ஐ.நா. அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்த திகதியை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்...

நாம் நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம்…!

  இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் ஊடகவியலாளர்கள்...

மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேகப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது!

சில தினங்களாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேகப் பாதையின் கொக்மாதுவை மற்றும் இமதுவ பிரதேசங்களுக்குட்பட்ட பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.  மண்சரிவு அபாயம் காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தது.   இரவு 7.45 மணிமுதல்...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  மட்டக்களப்பு பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ்...

பட்டதாரிகளின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முடிவு !

; e]Ph; m`kl; toq;fpa cWjpnkhopia mLj;J epiwTf;F te;jJ. mur epakdk; toq;ff;Nfhup kl;lf;fsg;G fhe;jp G+q;fh mUfpy; kl;lf;fsg;G khtl;l gl;ljjhupfs; xd;wpaj;jpdhy; njhlu;r;rpahd cz;zhtpujk; Nkw;nfhs;sg;gl;Lte;jJ. 2012khu;r; 31Mk; jpfjpf;F gpd;du;...

அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும்!

  பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

புதிய உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு !

அரசியலமைப்பு பேரவையினால் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள்ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையின் நிறைவேற்று சபையினால்...

Latest news

- Advertisement -spot_img