- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இனி மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படமாட்டாது !

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய...

இறந்தவரின் உடலை இங்கிலாந்துக்கு மாற்றி அனுப்பிய இந்திய போலீசார் !

  இங்கிலாந்து நாட்டின் வால்வர்ஹாம்டன் நகரில் ஓட்டல் நடத்தி வந்தவர் இங்கிலாந்து வாழ் இந்தியர் ரஞ்சித் சிங். இந்தியா வந்த இவர் மே 8-ந்தேதி இங்கிலாந்து செல்ல அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். ஆனால் அதன்...

நமது நாகரிகத்தின் சிறப்புத்தன்மைகள் வீணாய் போக அனுமதிக்க முடியாது : ஜனாதிபதி !

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பற்றி பிரபல பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில், இந்த புத்தகத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் துணை...

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும் !

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பிற பகுதிகளில் ஆறாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம்...

ஜனாதிபதியின் 180 மில்லியன் ரூபா வாசஸ்தல புனரமைப்பு, வாகன கொள்வனவு தொடர்பில் விளக்கம் !

 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்புப் பணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.   வெகுஜன ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த குறைநிரப்பு பிரேரணையில்...

கடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது !

அசாஹீம் thior;Nrid fljhrp Miy Copau;fSf;F fle;j ehd;F khj rk;gsKk; Kg;gJ tPj epYitAk; toq;fg;gl tpy;iy vd;W Miy Copau;fs; njhlu;e;Nju;r;rpahf elhj;jpte;j Mu;g;ghl;lk; ,d;W (07.10.2015) khiy 20tJ ehSld;...

உங்கள் பிள்ளைகளுடன் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுங்கள் -வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் கோரிக்கை!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  நடந்து முடிந்து இன்று (07) முடிவு வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவ மணிகளுக்கு பாசத்துடன் வாழ்த்துக்களை வாரி வழங்குகிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட். அவர்...

சின்னம் சூட்டும் நிகழ்வு!

  mG myh    Etnuypah Gdpj rNtupahH fy;Y}upapd; khztj; jiytHfSf;fhd rpd;dk; #l;Lk; epfo;T ,d;W Gjd;fpoik (07) ghlrhiy kz;lgj;jpy; ,lk;ngw;wJ.  ,e;epfo;Tf;F gpujk mjpjpahf fy;tp ,uh;zd; fye;J nfhz;lhH.  ,q;F khztj;...

அம்பாறை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் முதலமைச்சரைச் சந்தித்தனர்!

  முதலமைச்சர் ஊடகப்பிரிவு கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நேற்று காலை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதைச் சந்தித்தனர். கடந்த பல வருட காலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிக்கும்...

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் ஜனாதிபதியுடன்….??

சப்றின்   தேசிய காங்கிரஸ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்  ஜனாதிபதியுடன் இணைந்தே போட்டி  இடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக  தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.   அக்கரைப்பற்றில் அண்மையில்...

Latest news

- Advertisement -spot_img