- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அலுகோசு பதவி : செவ்வாய் நேர்முகத் தேர்வு !

 மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார, நேற்று செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்துள்ளார்.   இரு பதவி...

காத்தான்குடிப் பொலிசாரின் கஞ்சாக் கதை வழக்கிலிருந்து புவி. றஹ்மதுழ்ழாஹ் விடுதலை !

ekJ nra;jpahsh; fhj;jhd;Fbiaj; jskhff; nfhz;L ntspaplg;gl;LtUk; “thu ciufy;” gj;jpupifapd; gpujk Mrpupah; Gtp vk;.I. w`;kJo;oh`;tpd; tPl;by; NjLjy; elhj;jp fQ;rhg; nghjpnahd;iwf; ifg;gw;wpajhf fhj;jhd;Fbg; nghyprhuhy; Nrhbf;fg;gl;Lj; njhlug;gl;bUe;j tof;fpypUe;J...

குளத்தில் நீராடிய சிறுமி மரணம் !

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஏழு வயது சிறமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமி ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றய சிறுமி காப்பற்றுள்ள சம்பவம் இன்று (06.10.2015)...

இந்தியாவின் பணக்காரர்களாக மாறுவார்களா ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-கள் ?

பொது மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து, அது தொடர்பாக வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக்கு வந்த கட்சி ஆம் ஆத்மி.  இந்நிலையில் டெல்லி சட்டபேரவை உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு தன்னுடைய அறிக்கையை...

பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது !

லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராய்விந்த் என்ற இடத்தில் ஒரு வீட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் நிதிக்குழு உறுப்பினர்கள் 3 பேர் தங்கி...

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 13பேர் விளக்கமறியலில் !

  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 13 பேரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பல்கலைக்கழக மாணவர்களின் விடுதியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  இந்த...

26 வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கலந்து கொண்டார் !

அபு அலா  அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியாலையின் 26வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (06) வைத்தியசாலை தொற்றாநோய் பிரிவில் இடம்பெற்றது.   வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று...

கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு !

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தான் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த, மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இன்று குறித்த...

எதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் கைது செய்யப்பட்டார் ?

 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.   கொழும்பு தனியார் வைத்தியசாலையில்...

அதிகூடிய ஊதியம் பெறக்கூடியவர்களாக ஆசிரியர் தொழிலை மாற்ற புதிய பொறிமுறை அவசியம் !

பெற்றோர்களுக்கு  அடுத்ததாக குழந்தைகள் அனைத்து துறைகளிலும் உச்ச நிலைக்கு முன்னேற்ற  வேண்டும்  என எண்ணுபவர்கள் ஆசிரியர்கள்தான்  அப்படிப்பட்டவர்களை நினைப்பதிலும் வாழ்த்துவதிலும் எல்லோரையும்போல் நானும் சந்தோசமடைகிறேன்  மாணவர்களை உக்காரவைத்து தான் நின்றுகொண்டு  படிப்பு சொல்லிக் கொடுத்து ஒருமாணவனின்...

Latest news

- Advertisement -spot_img