- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

டி வில்லியர்ஸ், டுமினி அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா !

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் தென்ஆப்ரிக்க அணி வீழ்த்தியது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 72 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்...

ஏமாற்றமளிக்கும் ஐ.நா. தீர்மானம்: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் பயக்காது – ஜெயலலிதா அறிக்கை !

போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேறியது. இதுகுறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஐக்கிய...

மாமறைக்கு ஒரு மாநாடு : பெருந் திரளான மக்கள் பங்கேற்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும்  தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு இன்று 02 வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை...

அமெரிக்கத் தீர்மானம் அதிருப்தியளிக்கிறது – தமிழகத் தலைவர்கள் !

மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் தமிழகத் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்கு...

ஜெனிவா அறிக்கை தொடர்பில் அனைத்து மதத் தலைவர்களுடனும் விரைவில் கலந்துரையாடப்படும் !

 ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையினை செயல்படுத்துவதற்காக நாட்டின் அரசியலமைப்புப் படி உள்நாட்டு பொறிமுறை ஒன்று பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுவதற்காக விரைவில் அனைத்து மதத்...

வரவு செலவு திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் நலத்திட்ட யோசனைகள் நிதி அமைச்சிடம் சமர்ப்பிப்பு !

எம்.வை.அமீர் நிதி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க,  இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டனி (SLMWA) , நேற்று, தனது இருபது  பக்க திட்ட வரைபை இலங்கை நிதி அமைச்சிடம் சமர்பித்தது. இந்த வரலாற்று திருப்பமுள்ள முயற்சியில் உலகளாவிய ரீதியில் இருபத்தைந்து  இலங்கை புலம்பெயர்  கல்விமான்கள் அடங்கிய விசேட...

இலங்கையின் போக்குவரத்தும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிப்பு !

அபு அலா  இலங்கையின் போக்குவரத்தும் பாதுகாப்பும் என்ற தலைப்பின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயற்த்திட்டம் இன்று புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்கு நடாத்தி வைக்கப்;பட்டது. புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

சட்டவிரோதமாக கிராம மக்கள் நீர் வினியோகத்தை பாவிப்பதினால் மாணவர்கள் பாதிப்பு !

அபு அலா  புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கான நீர் வினியோகம் பாடசாலை காணப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் 01 கிலோ மீற்றர் தூரத்தில் ஆரம்பிக்கின்றது. இந்த இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் நீவ்மெல்போட் கிராம மக்களில் ஒரு...

ஐ.சி.சி. தரவரிசையில் முத­லி­டத்தில் அவுஸ்­தி­ரே­லியா ஆனால் இலங்கை ?

சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது. நேற்று முன்­தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்­வதேச போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டி­யலை வெளியிட்­டது. இதில் 103 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி ஐந்­தா­வது இடத்தில்...

அக்கரைப்பற்று பிராந்திய அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் !

எம்.ஐ.எம்.றியாஸ் அக்கரைப்பற்று பிராந்திய அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நல்லாட்சியின்...

Latest news

- Advertisement -spot_img