- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மலசல கூட குழியில் விழுந்து 3வயது 2 மாத சிறுமி மரணம்- காத்தான்குடியில் சம்பவம்

  பழுலுல்லாஹ் பர்ஹான்,[t;gh;fhd; காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3வயது 2 மாத சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து மரணமாகியுள்ளதாக...

சுகாதார அமைச்சர் நஸீரின் தலையீட்டால் வீதிப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு!

அபு அலா -   கொங்றீட் வீதி அமைப்பது தொடர்பில் அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவில் வசிக்கும் குடும்பங்களிடேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலையீட்டு அம்மக்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.   சுமார் 10...

கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் பலி!

    ; gphptpw;Fl;gl;l kl;lf;fsg;G Gifapuj epiyaj;jpypUe;J rw;W njhtpYs;s fUtq;Nfzpahy; nfhOk;gpypUe;J kl;lf;fsg;G Nehf;fpte;j  ,uT fLfjp Gifapujj;jpy; Fwpj;j egh; NkhJz;L gyahfpAs;shh;. kl;lf;fsg;G jiyikaf nghyp]hh; tprhuizfis Nkw;nfhz;Ls;sdh;.

நியூட்டனின் விதி (தமிழர்களின் கேள்விக்கான முஸ்லிம்களின் நியாயங்கள் பற்றிய கட்டுரை)

    xt;nthU nraYf;Fk; mjw;Fr; rkkhd vjph;r;nray; cs;sJ. xd;wpd;kPJ gpuNahfpf;fg;gLk; xt;nthU Gwtpirf;Fk;> mjw;Fr; rkkhdJk; vjph;j; jpirapy; epfo;tJkhd vjph;tpir xd;W ,Uf;fNt nra;Ak; vd;W Nrh; Irhf; epA+l;ld; nrhd;dhh;....

இன்று உலக சிக்கன தினம் : ஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் சேமிப்பும் இன்றியமையாதவை !

வறுமைக்கு எதிரான போரா ட்டத்தின் முதல்படியாக அமைந்திருப்பது சிக்கனம். இதன் பின்னராக சேமிப்பு இதற்கு அடுத்தபடியாக தனிமனித பொருளாதார அபிவிருத்தி இதற்கும் மேல் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு இவைகள் அனைத்தும் ஒரு...

சாய்ந்தமருது மு.கா. இளைஞர்கள் அழைக்கப்படாமல் சா.மருதில் இளைஞர் மா நாடு ? இதற்கு காரணம் தேசிய அமைப்பாளரா ?  

  சாய்ந்தமருதில் இளைஞர் காங்கிரசின் மகாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் பலதுறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.   சாய்ந்தமருதில் நடைபெறும் இந்த மகாநாட்டுக்கும் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் ஏதாவது...

இஸ்ரேல் பலஸ்தீன மோதல் – 10 கேள்விகள் !

பாலத்தீனப் போராட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி...

‘இஸ்ரேலியக் கண்ணீர் புகைக் குண்டில் எட்டு மாதக் குழந்தை மரணம்’- பலஸ்தீன் நிர்வாகம் !

இஸ்ரேலியப் படைகளுக்கும், கல்லெறிதலில் ஈடுபட்ட பாலத்தீன இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில், இஸ்ரேலியப் படையினர் வீசிய கண்ணீர் புகை குண்டால் எழுந்த வாயுவை சுவாசித்த எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக...

சிறிய விடயங்களுக்காக ராஜபக்ஸவை அழைப்பது அர்த்தமற்றது , தற்போது ராஜபக்ஸ எதனை செய்தார் ? விளம்பரத்தில் நடித்தார் !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அநுராதபுரத்தில் நேற்று (29) நடைபெற்ற கூட்டமொன்றில் சுயாதீன தொலைக்காட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.   அவர் தெரிவித்ததாவது;  சுயாதீன தொலைக்காட்சிக்கு விளம்பரங்களை வழங்கிய முகவர் நிறுவனம் எது? அதனுடனான...

Latest news

- Advertisement -spot_img