- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது !

லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்  மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் ஐக்கிய இராச்சிய லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது . "தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ...

மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவை வட பகுதி முஸ்லீம்களிற்கு தேவை-மௌலவி மஹ்மூத் பலாஹி

பாரூக் சிஹான் மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக தற்போது கடமையேற்றுள்ள எம்.ஹிஸ்புல்லாஹ் வட பகுதி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் அக்கறை காட்ட முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல்...

ஜனாதிபதியின் மரண தண்டனை நிறைவேற்றம் தீர்மானத்திற்கு மட்டு.போதனா வைத்தியசாலை குழு பாராட்டுத் தீர்மானம்!

ஜவ்பர்கான்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்துள்ள பாலியில் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு பாராட்டு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதுடன் ஜனாதிக்கு பாராட்டு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக...

கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் தீர்க்கப்படுவதை அரசியல் தலைமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் -ஏ.என். முஹம்மத் றிழா

அசாஹீம்   நாட்டில் நிறுவப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் தீர்க்கப்படுவதை அரசியல் தலைமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் ஏ.என். முஹம்மத் றிழா தெரிவித்தார்.   நாட்டின் தேசிய...

புதிய காத்தான்குடியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கனவனும் மனைவியும் காயம்!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட புதிய காத்தான்குடியில் நேற்றிரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்துள்ளனர். புதிய காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பல சரக்கு கடைக்கு முன்னாள் இந்த மோட்டார்...

இம்­மாத இறு­தியில் மைத்திரி-ஒபாமா நியூ­யோர்க்கில் விசேட சந்­திப்பு !

  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா ஆகிய இரு­வ­ருக்­கு­மி­டையில் இம்­மாத இறு­தியில் நியூ­யோர்க்கில் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எதிர்­வரும் 30ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை...

Latest news

- Advertisement -spot_img