- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குறைந்­தது 10,000 சிரிய அக­தி­களை ஏற்றுக் கொள்­வ­தற்கு தயா­ராக வேண்டும் – பராக் ஒபாமா

அமெ­ரிக்­கா­வா­னது எதிர்­வரும் வரு­டத்தில் குறைந்­தது 10,000 சிரிய அக­தி­களை ஏற்றுக் கொள்­வ­தற்கு தயா­ராக வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்­துள்­ள­தாக வெள்ளை மாளிகைப் பேச்­சாளர் தெரி­வித்தார்.   சிரி­யா­வி­லான மோதல்கள் ஆரம்­ப­மா­னது...

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் சிக்கல் ; இரு பதில்களுக்கும் புள்ளி !

மாணவர்கள் பரீட்சைகளுக்கு தயாராகும் போது, அங்கீகரிக்கப்பட்ட நூல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறிபாலி பீடாதிபதி பேராசிரியர் டியுடர்; வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்...

சிங்கப்பூர் தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தெரிவு !

  சிங்கப்பூரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சி (PAP) வெற்றிபெற்றுள்ளது. இதனால், தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொதுத்தேர்தலில் சிங்கப்பூரை வடிவமைத்த முன்னாள் பிரதமர் மறைந்த லீ குவான்...

சிறைக்கைதிகள் அனுஷ்டிப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு கொடி அணிவிக்கப்பட்டது!

  சிறைக்கைதிகள் அனுஷ்டிப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு  இன்று கொடி அணிவிக்கப்பட்டது. இலங்கை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் விசேட கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. சிறைச்சாலைகள் ஆணையாளர் உள்ளிட்டோர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் கையளிப்பு !

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு நாளை...

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டம் !

தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.   இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா...

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் -லக்‌ஷ்மன் கிரியெல்ல

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு...

மக்காவில் கிரைணர் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வுற்றுள்ளது!

அஸ்ரப் ஏ சமத் கடந்த வெள்ளிக்கிக்கிழமை  மஹ்ரிபு தொழுகையின் பின்னா் மக்காவில் கிரைணா் விழுந்த  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வுற்றுள்ளது.   இதில் இலங்கை ஹாஜிகள் ஒருவரும் பலியாகியோ காயப்படவில்லை என என  இன்று(12)  காலை முஸ்லீம்...

Latest news

- Advertisement -spot_img