- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சற்று முன் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் கிரேன் விழுந்து பலர் வபாத்!

  சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீது கிரேன் (crane) ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குறைந்தது 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எவ்வாறு...

மனாருள் ஹுதா அரபுக் கல்லூரி மாணவர்கள் எகிப்து மற்றும் மதீனா பல்கலைக்கழகத்துக்கு தகுதி !

அஸ்ரப் ஏ சமத் மனாருள் ஹுதா அரபுக் கல்லூரி மாணவர்கள் மூவர் எகிப்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன் மேலும் ஒருவர் மதீனா உம்முல் குரா பல்கலைக்கழகத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குளியாபிட்டி, திவுரும்பொல ஜாமியா...

தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவு விழா அம்பாறை மாவட்டத்தில்..!

அபு அலா    தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவும், இஸ்லாமிய சமய நிகழ்வும் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளன. அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலினி...

ஶ்ரீ.ல. சு. கட்சியின் முக்கிய நபர்கள் கடந்த தேர்தலில் தோல்வியடைய மஹிந்த ராஜபக்ஷவே காரணம் – அர்ஜுன

தான் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என்றும் ஆனால் தனது அமைச்சில் திருட்டுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  கண்டி ஶ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம்...

பாராளுமன்ற விவாவத்தில் 70% நேரம் தேசிய அரசாங்க தரப்பிற்கு…!

  பாராளுமன்ற விவாவத்தில் 70% நேரத்தை தேசிய அரசாங்க தரப்பிற்கு வழங்க கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.  அதன்போது ஆளும்...

திண்மக் கழிவுகள் அகற்றும் பணிகள் நாளை வழமைக்குத் திரும்பும்; முதல்வர் நடவடிக்கை!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகள் அகற்றும் பணிகள் நாளை சனிக்கிழமை தொடக்கம் வழமை நிலைக்குத் திரும்பும் என அறிவிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பை, கூளங்களை கொட்டுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக கடந்த...

உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது !

எஸ்.அஷ்ரப்கான் தம்புள்ள புனித பிரதேசம் என்ற காரணத்துக்காக அங்குள்ள பள்ளிவாயலை வேறிடம் மாற்ற எடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் தலையிட வேண்டும் என கோரியுள்ளது. இது...

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் ஷீஆக்கள்!

இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஈமான் பறி போய்க் கொண்டிருக்ககூடிய காலகட்டத்தில்தான்  நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் உண்மையில் தற்போது இருக்க கூடிய கால சூழ் நிலையில் எமது ஈமானை தக்க வைத்துக் கொள்வது...

புத்தளம் பத்துளு ஓயா பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   புத்தளம் பத்துளு ஓயா பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (06) மத்ரஸா மண்டபத்தில் அரபிக் கல்லூரியின் நிறுவுனர் அல்-ஹாஜ் முஹமட் தம்பி மற்றும் கல்லூரியின் சிரேஷ்ட...

காத்தான்குடியில் முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வு-

  பழுலுல்லாஹ் பர்ஹான்   சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்ளை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றினைவு எனும் தொனிப்பொருளில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...

Latest news

- Advertisement -spot_img