- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிறு­வனால் கனே­டிய அர­சாங்கம் சர்ச்­சையில்…!

துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்­கத்­துக்கு சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற படகில் பய­ணித்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயி­லனின் புகைப்­ப­டங்கள் வெளி­யாகி உல­க­ளா­விய ரீதியில் பர­ப­ரப்பை...

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து !

  இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார். 1977ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை...

புதிய பாராளுமன்றத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்பு !

புதிய பாராளுமன்றத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.  அதன்படி பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதுடன், அவர்களில் 27 பேர்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா சந்திப்பு !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.  நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு...

சவுதியின் கிழக்கு பிரதேசத்திற்கான நிரந்தர தூதரக கிளையை அமைத்து தரும்படி இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணி கடிதம்.

  -எம்.வை.அமீர்-   சவுதி அராபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கை மக்கள், தமது தூதரக அலுவல்களுக்காக ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. தம்மாம் நகரில் மட்டுமல்லாது , அந்த பிராந்தியத்தில் இருக்கின்ற 5 நகரங்களில் உள்ள மக்கள்,  மாதம் ஒரு முறை வரும் நடமாடும் சேவைக்காக...

கிழக்கு பல்கலைகழகத்தில் காணாமல் போன 158 தமிழர்களின் பொதுமக்களின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு !

ஜவ்பர்கான் கிழக்கு பல்கலை கழக வந்தாறுமூலை வளாக நலன்புரி முகாமிலிருந்து கடந்த 05.9.1990 அன்று காணாமல் போன 158 தமிழ் மக்களினதும் 25வது ஆண்டு நிறைவு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை பல்கலை...

நகர்ப்புறங்களைப் போன்றே கஷ்டப் பிரதேசங்களிலும் சுகாதார சேவையை பலப்படுத்த வேண்டும் !

நகர்ப்புறங்களைப் போன்றே கஷ்டப் பிரதேசங்களிலும் சுகாதார சேவையை பலப்படுத்துவது தேசிய தேவைப்பாடு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் இலவச சுகாதார சேவை இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வளங்கள்...

கட்சித் தலைவர்களாக செயற்படும் சிறப்புரிமையை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது !

தாம் உள்ளிட்ட சிலருக்கு பாராளுமன்றத்தினுள் கட்சித் தலைவர்களாக செயற்படும் சிறப்புரிமையை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களை மாத்திரம், கட்சித் தலைவர்களாக...

அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க தீவொன்றை விலைக்கு வாங்க விரும்பும் எகிப்து பணக்காரர் !

உள்நாட்டுப் போரால் சிரியாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளை சில நாடுகள் ஏற்க மறுக்கின்றன. அன்றாடம் இதுபோன்ற அகதிகளைப் பற்றி வெளியாகும் செய்திகள் நெஞ்சை உருக்குகின்றன. அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க...

மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை !

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாகாண சபைகளில் நிலவியுள்ள உறுப்பினர் வெற்றிடங்களுக்கான புதியவர்களின் பெயர்கள் ஒரு சில மாகாணங்களில் இருந்து தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...

Latest news

- Advertisement -spot_img