- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நூல் வெளியீடு – முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பிரதம அதிதி !

அஸ்ரப் ஏ சமத் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளார் சங்கம் ” இன்று வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டலில் இரண்டு முஸ்லீம்கள் பற்றிய நூல்களை வெளியீட்டது. இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி , மற்றும்...

முத் தலைவர்களும் மூக்குடைந்தார்கள்..!!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்    நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் தான் வென்றோம் என தோற்றவர்கள் கூட பல கோணங்களில் நிரூபித்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்களின் குறித்த ஆதரவினைக் கொண்ட மூன்று கட்சிகள் இலங்கையில்...

(வீடியோ) சிரிய அகதிகளுக்கு உதவுவது பிரித்தானியாவின் “தார்மீகப் பொறுப்பு” !

சிரிய அகதிகளுக்கு உதவ பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் முன்வந்துள்ளார் . இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் , https://www.youtube.com/watch?v=IDBOIYYC0AQ David Cameron says that Britain will take "thousands" more Syrian refugees...

புதிய அமைச்சரவையில் 4 முஸ்லிம்களுக்கும் , 3 தமிழர்களுக்கும் அமைச்சுப் பதவி !

  தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. இதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களில் 4 முஸ்லிம்களுக்கும் , 3 தமிழர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரிசாத் பதியூதின், கபீர்...

சந்திரிகாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவிப்பு !

இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்வதற்காக மிகவும் அமைதியான முறையில் வெற்றிகரமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டமை மற்றும் அதற்காக பங்களிப்பு வழங்கியமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

கட்சி முறையை பாதுகாப்பதோடு தேசிய அரசாங்கமாக இணைந்து செயற்பட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  நாட்டுக்கு...

பிரதமர் உட்பட 42 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு!

1. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகாரம் அமைச்சு 2. ஜோன் அமரதுங்க – சுற்றுலாத் துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு 3. காமினி ஜயவிக்ரம...

இரா. சம்­பந்தன் எதிர்க் கட்சித் தலைவரானது நாட்­டிற்கு நல்ல சகு­ன­மாகும்-எம்.ஏ. சுமந்­திரன்

  தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் தேசிய நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் அமைப்புச் சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­மானால் பிர­தான எதிர்­க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கும் என்று கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட...

48அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களில் 33அமைச்சுப் பத­விகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் 15 அமைச்­சுக்கள் சுதந்­திரக் கட்­சிக்கும் ….?

  ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை இன்று காலை 11 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பத­வி­யேற்­க­வுள்­ளது.   இரண்டு பிர­தான கட்­சி­க­ளை யும்...

Latest news

- Advertisement -spot_img