- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு முள்கிரீடம் அணிவித்து வெந்தணலில் நிற்க வைக்கும் பதவிப் பிசாசுகள் !

எம்.சுபைடீன் நாட்டிலுள்ள அரசியற் கட்சிகளின் ஆதரவாளர்களினாலும், முக்கியஸ்தர்களினாலும் கட்சிகளின் தலைவர்கள் விறகுக்கட்டையால் தலையைச் சொறிந்து கொண்டிருக்க மறுபுறம் மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தலையில் முட்கிரீடம் அணிவித்து சம்பட்டியால் அடித்துக் கொண்டு வெந்தணலில் நிறுத்தி வைக்கும்...

அளுத்கம சம்பவம் – காயமடைந்த இளைஞர் நஸ்டஈடு கோரி மனு !

   அளுத்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் ஒருவர் நஸ்டஈடு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அளுத்கம பகுதியைச் சேர்ந்த முஹமட் அக்பர் என்பவரே இவ்வாறு மனுத்...

புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களை இருண்ட யுகத்தினுள் தள்ளும் பாயிஸ் !

அபூ பத்ரி புத்தள மாவட்ட முஸ்லிம்கள் கடந்த 26 வருடங்களாக இழந்து போயிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்று ரிசாத் பதியுதீன் எனும் மன்னாரைச் சேர்ந்தவரால் மீளவும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பது புத்தளம் மாவட்ட முஸ்லிம்களை பெரும் ஆனந்தத்தில்...

ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல் தவறானது !

தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களை அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.  முன்னர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த சர்வதேச அனர்த்தக் குழு...

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட 11பேர் கைது செய்யப்பட்டு எதிர் வரும் 8.9.2015 வரை விளக்கமறியல்!

ஜவ்பர்கான்   காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை(21.8.2015) மாலை இடம் பெற்ற கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு எதிர் வரும் 8.9.2015 வரை...

மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாட்டினால் வாவி மீன்களுக்கு அதிக கிராக்கி!

[t;gh;fhd; மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதனால் வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளதனால் கடலுக்குச் செல்லுதல் மற்றும் கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிப்பதனால்...

இலங்கை-அமெரிக்க பேச்­சு­வார்த்­தை­களை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரு­வதே எமது சந்­திப்பின்நோக்கம்!

இலங்கை மற்றும் அமெ­ரிக்க நாடு­க­ளுக்­கி­டையில் தொடர்ச்சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் பேச்­சு­வார்த்­தை­களை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரு­வதே எமது சந்­திப்பின்நோக்கம் என வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.   அமெரிக்க பிரதிநிதி நிஷா பிஷ்வாலுடனான சந்­திப்பின் போது நல்­லாட்­சிக்­கான வேலைத்­திட்டம்...

பா.உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தை தொடர்ந்தே மாகாண சபை வெற்றிடம் அவதானிக்கப்படும் !

  நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சில மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.  இந்தநிலையில் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது...

ஜனாதிபதி மைத்திரி – நிஷா பிஸ்வால் சந்திப்பு !

  அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.  நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­பதியிடம்…!

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு அர­சாங்கம்...

Latest news

- Advertisement -spot_img