- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

”நாட்டு மக்களின் சுக துக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை” – கிண்ணியாவில் ஜனாதிபதி

நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை என்பதால் அதனை அறிந்து கொள்வதற்காக இங்கு கிண்ணியாவிற்கு வந்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  இன்று சனிக்கிழமை பகல் கிண்ணியா மத்திய...

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக சமர்ப்பிப்பு !

  உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம், சுமார் 6000 உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் வர்த்தமானி...

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோஷா பயணித்த விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் !

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோஷா பயணித்த விமானம் அவசரமாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஜப்பான் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். வெளிவிவகார...

அமைச்சர் றிசாத் பதியுதினின் அதிரடி !

  ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம்...

196 பாரா­ளு­மன்­ற உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில்…!

பொதுத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய 196 உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது. பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களின் பெயர்­களை அரச அச்­சக திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு...

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தவே தேசிய அரசுக்கான ஒப்பந்தம்!

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்­க்கட்சித் தலைவர் பத­வியில் அமரச் செய்வதற்கு ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யினால் தேசிய அர­சாங்­கத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ­கை­ச்சாத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானம் !

  புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்கு மேல் அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கட்சியின் ஊடகப்...

காத்தான்குடியில் நல்லாட்சி ஆதரவாளர்மீது வன்முறை கட்டவிழ்ப்பு , ஒரு பொலிசார் உட்பட 12 பேர் காயம் !

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி நேற்று வழங்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் நல்லாட்சி அரசாங்கத்திற்காகப்...

வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் உத்தரவு !

பழுலுல்லாஹ் பர்ஹான்   mp-3 லிங்-https://soundcloud.com/falulullah/mp-2 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை யாராக இருந்தாலும் சரி கைது...

காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா பள்ளிவாயல் தாக்கப்படவில்லை – பள்ளிவாயல் தலைவர் ரவூப் !

  பழுலுல்லாஹ் பர்ஹான்   mp-3 லிங்-https://soundcloud.com/falulullah/xow1kkuxxqwy கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடியில் வன்முறை இடம்பெற்ற இடங்களை சுட்டிக்காட்டும் போது தேசிய தௌஹீத் ஜமாஅத்...

Latest news

- Advertisement -spot_img