- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

“சேவைச் செம்மலுக்காய் செஞ்சோற்றுக் கடன் தீர்த்து தேசிய காங்கிரஸ் தியாகிகளானோம்.” BM.சிபான்

-எம்.வை.அமீர்- நடைபெற்று முடிந்த 8வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மருதமுனை தேசிய காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் BM.சிபான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். வாக்காளப் பெருமக்களே.! கடந்த கால அரசியல் நிலவரங்களையும், சேவை...

இரா.சம்பந்தனுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி?

புதி­தாக கூட­வுள்ள நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­க­லா­மென அர­சியல் வட்­டா­ரத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   பிர­தமர் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் தேசிய...

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றச்சாட்டுகளில் இருந்து அமெரிக்கா விடுவிக்கவுள்ளது !

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றச்சாட்டுகளில் இருந்து அநத நாட்டை அமெரிக்கா விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றச்சாட்டுகளில் இலங்கையை அமெரிக்கா விடுவிக்கவுள்ளது.இலங்கை படையினர்...

தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு – வாசு தேவ நாணயக்கார

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஒரு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.  இதன்போது தேசிய அரசாங்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த...

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று அனுமதி!

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (20) அனுமதி வழங்கியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார். குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது ஜனாதிபதி...

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்….!

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர்களை இன்று (20) வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட...

தொற்றா நோய் பிரிவுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் கையளிப்பு!

– அபு அலா - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றாநோய் சிகிச்சை இன்று வியாழக்கிழமை (20) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே்.எல்.எம்.நக்பர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வின்போது, வைத்திய அத்தியட்சகர்...

தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள்; நிமல் சிறி­பால டி. சில்­வா­வுக்கு பிரதி பிர­தமர் பத­வி ?

  நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்­றி­பெற்­றுள்ள நிலையில் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்திரக்கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை...

புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு !

  ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக சீனா நம்புவதாக தெரிவித்துள்ளது.  சீனாவின் வௌியுறவுத் துறை அமைச்சின்...

கிழக்கில் 5 மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி; பலர் தோல்வி!

ஜவ்பர்கான் நடந்து முடிந்த 8வது பாரளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட ஐந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.   மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட...

Latest news

- Advertisement -spot_img