- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் ?

பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவிப்பிரமானம் செய்துக்கொள்ள உள்ளார். அதுபோல் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் நாளைய தினம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை...

மாவட்ட ரீதியாக தேர்தலில் தோல்வியடைந்தோர் ! ( இணைப்பு 2 )

   கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது. அவர்களின் விபரங்கள் இதோ... ஐமசுமு - குருநாகல் - சாந்த பண்டார  ஐமசுமு - ஜயரத்ன ஹேரத் - குருநாகல்   ஐமசுமு -...

வெற்றிக்கு பிற்பாடு எனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் : அமீர் அலி !

அஹ்மத் இர்ஷாத் வீடியோ வெற்றிக்கு பிற்பாடு அமீர் அலியின் கருத்துக்கள்:- VIDEO நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமக இருக்கின்ற அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வாய்த்தை பிரயோகங்கள், விடயங்கள்,...

அமீர் அலிக்கு வரவேற்பு !

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வரவேற்பு...

ஆசனங்கள் குறைவடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அந்தக்கட்சியை நெறிப்படுத்த முன்வந்தது தான் மூலகாரணம் !

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அந்தக்கட்சியை நெறிப்படுத்த முன்வந்ததுதான் மூலகாரணம் தான் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு...

தழிழ் முஸ்லீம் மக்கள் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் : அமீர் அலி !

  அசாஹீம் இனவாதம் சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தழிழ் முஸ்லீம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில...

நாளையுடன் விடைபெறும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் !

 இலங்கை அணியின் சங்­கக்­கார, அவுஸ்­தி­ரே­லிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகி­ய நட்­சத்­திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்­டி அவர்­க­ளின் இறுதிப் போட்­டி­யாக அமையவுள்ளது. சங்­கக்­கார நாளை கொழும்பு பி.சாரா மைதா­னத்தில் நடை­பெற...

இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !

இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின்  உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜி தனது...

சங்காவை முந்தினார் அஞ்­சலோ மெத்­தியூஸ் !

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர்­களின் தர­வ­ரிசை பட்­டி­யலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை...

ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் : தேர்தல்கள் செயலகம் !

  பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்...

Latest news

- Advertisement -spot_img