- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று !!

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால்தான்...

நாமல் ராஜபக்ஸ தாக்குதல் நடத்தியிருக்காவிட்டால் ரிசாத் பதியுதீன் அவர்கள் மஹிந்த ராஜபக்சவைவிட்டு வெளியேறியிருப்பாரா? முஸ்லிம் காங்கிரசின் ராஜதந்திரம் என்ன?

முகம்மத் இக்பால்    மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தானே கொண்டு வந்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாகத்தான் மகிந்தவை விட்டு வெளியேரியதாகவும் கூறி ரிசாத் பதியுதீன் அவர்கள் முழுப்பூசனிக்காயை சோத்துக்குள் மறைக்கப்பார்கின்றார். இது மக்களின்...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

அசாஹீம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். பிறைந்துரைச்சேனையில் உள்ள தனது தாயாரை பார்த்து விட்டு தனது வீட்டுக்குச்...

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் -[ ஒடியோ ]

  பழுலுல்லாஹ் பர்ஹான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று 14 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி கயா பேக்கரி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம்...

தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும்!

ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. முதலில் தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என...

SLMC யினால் மூதூர் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்ற கதிரையில் உட்கார்வேன் – சின்ன மஃரூஃப் (வீடியோ)

அஹமட் இர்ஸாட் 1989ம் ஆண்டிலிருந்து மூதூர் தோப்பூர் பிரதேசங்களாது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியதளாமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து வருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அஸ்ஸஹீத் அஸ்ரப் அவர்களுடைய காலத்திலும் தற்பொழுது இருக்கின்ற ரவூப் ஹக்கீமின்...

தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பேன் – ஜனாதிபதி

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் – மேவின் சில்வா

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதுபவர்கள் கடத்தப்பட்டு...

இனி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இந்நாட்டின் பிரதமராகவே முடியாது – விஜித ஹேரத்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு கிடைத்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் விருப்பம் யாருக்குள்ளதோ அவரே பிரதமராக நியமிக்கப்படுவார். இது அரசியலமைப்பிலும் 19 ஆவது திருத்தத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஜே.வி.பி....

Latest news

- Advertisement -spot_img