- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹிஸ்புல்லாஹ் போன்ற கள்வர்களை மைத்திரிபால சிறிசேனா கிட்டவும் எடுக்கமாட்டார் : ஆசாத் சாலி !

அஸ்ரப் .எ.சமத்  இன்று நடைபெற்ற ஊடகவியாலாளார் மாநாட்டில் மத்திய மாகான சபை உறுப்பிணர் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.  மட்டக்களப்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகின்றார் அவர் மகிந்தட ஆள் இல்லியாம் மைததிரிபால சிறிசேனட ஆளாம்....

பிரதி நீதி அமைச்சர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவாரா?

பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் பொலிஸ்...

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் விடுக்கும் கோரிக்கைக்கு முஸ்லிம் தலைவர்கள் இணங்குவார்களா ?

rg;wpd; mjpf ghuhSkd;w Mrdq;fisg; ngwj;jtWk; fl;rp vJthf ,Ue;jhYk;> me;jf; fl;rpapd; jiyth; jkJ jiyth; gjtpia nfsutkhd Kiwapy;> fhyk; jho;j;jhJ ,uh;ypk; jiyikj;Jtj;Jf;F tpRthrkhf ciof;Fk; xU njhz;ldhf> tpUg;gj;Jld;...

அல்-குர் ஆன் திறந்த கல்லூரியின் கிளை திறந்து வைப்பு !

V.v];.vk;.;jhj; vk;.V.vk;.kd;R+h; (esPkp) jiyikapy; ,lk; ngw;wJ. ,e;epfo;tpw;F gpujk mjpjpahf ;.vk;.jh]pk;> nfsut mjpjpahf ,iwtupj; jpizf;fsj;jpd; Mizahsh; m; na;f; vd;.vk;.vk;.Kg;yp (esPkp)> kw;Wk; K];ypk; rka gz;ghl;lYty;fs; jpizf;fs gzpg;ghsh;...

வாய்ச் சொல்லில் தான் நாணயமானவன் என்பதை அமைச்சர் றிஷாத் பதீயுத்தீன் நிரூபிப்பாரா ….?

எதிர் வரும் ஒரு தினங்களில் நடக்க விருக்கும் தேர்தலுக்காக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்திக் கொண்டு  வருவதை நாம் அறிந்ததே அவ்வாரு ஒரு கூட்டம் கடந்த...

மகிந்தவுக்கு மீண்டும் சவால் விடுக்கிறார் சம்பிக்க !

மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (ராடா) ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...

எம்எச் 17 விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள்!

கிழக்கு உக்ரேனில் எம்எச் 17 விமானம் விபத்துக்குள்ளான பகுதியில், ஏவுகணை ஒன்றின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ரஷ்ய ஏவுகணை என்று சந்தேகிக்கப்படுகிறது. இவை தரையிலிருந்து விண்ணுக்கு ஏவப்படும் பக் ரக ஏவுகணையின்...

மலேசியாவில் இலங்கையர் மரணம்; சந்தேகத்தில் எழுவர் கைது!

மலேசியாவின் ஷா அலம் மாவட்டத்தின் கொட்டா கெமுனிங்கிலுள்ள வீட்டுத்தொகுதியில், ஒருவீட்டை உடைத்து  உள்ளே நுழையும் போது தாக்குதலுக்குள்ளாகி மரணமான இலங்கையரின் மரணம் தொடர்பில் மலேசிய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் எழுவரை கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம்...

தேர்தல் வரை,அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை!

இம்மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின்...

கூகுளின் பங்குகளின் பெறுமதியானது 4.1 % இனால் அதிகரிப்பு !

கூகுளினால் அறிவிக்கப்பட்ட புதிய நிறுவனக் கட்டமைப்பினைத் தொடர்ந்து கூகுளின் பங்குகளின் பெறுமதியானது 4.1 % இனால் அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய அறிவிப்பானது முதலீட்டாளர்களின் பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் கூகுளின் தலைமை...

Latest news

- Advertisement -spot_img