- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இங்கிலாந்து இளவரசர் சார்ல்சின் யானைகளுக்கான அறக்கட்டளையுடன் லலித் மோடிக்கு தொடர்பு !

நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவிற்கு லலித் மோடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து இளவரசர் சார்லசின் யானைகளுக்கான அறக்கட்டளையுடன் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பது இங்கிலாந்து ஊடகம் ஒன்றில் அம்பலமாகியுள்ளது.  ஐ.பி.எல். கிரிக்கெட்...

விடைபெறுகின்றேன் …… கிளார்க் !

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே போர் போல் நடக்கும் ஆஷஸ் தொடரில் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி மோச மாக விளையாடி வருகிறது. இதில் தற்போது முடிந்த 4வது டெஸ்ட் போட்டி யில்...

தாஜுடீனின் சடலத்தை சந்தேகநபர்கள் தடையங்கள் இன்றி சிதைத்திருக்கலாமா ?

ரகர் வீரர் தாஜுடீனின் சடலத்தை தோண்டியெடுத்து சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், சந்தேகநபர்கள் சடலத்தை தடையங்கள் இன்றி சிதைத்திருக்கலாமா ? என்ற சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது. தாஜுடீனின் மரணம் இடம்பெற்று மூன்று...

பிரதமர் ரணில் தேர்தல் பிரச்சாரம் – ஓட்டமாவடி ! (Photo)

அசாஹீம்  eilngwg;NghFk; ghuhSkd;w Nju;jypy; kl;lf;fsg;G khtl;lj;jpy; If;fpa Njrpa fl;rpapy; Nghl;bapLk; Ntl;ghsu;fis Mjupj;J Nju;jy; gpur;rhuf; $l;lk; (09.08.2015) khiy Xl;lkhtb mkPu; myp tpisahl;L ikjhdj;jpy; ,lk; ngw;wJ.  If;fpa Njrpa...

அரச கால்நடை வைத்திய அதிகாரியினால் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடுத்தர அளவிளான கோழிப் பண்னையாளர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு  பிரதேச அரச கால்நடை வைத்திய...

காத்தான்குடி பிரதேசத்திற்கு புதிய அரச கால்நடை வைத்திய அதிகாரி நியமனம் !

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அண்மையில் புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா நியமிக்கப்பட்டு...

எம் எஸ் காரிய‌ப்ப‌ரின் பெய‌ர் ப‌ல‌கையை உடைத்த‌மை த‌மிழ் முஸ்லிம் உறவை உடைத்த‌மைக்கு ச‌ம‌மான‌தாகும் !

    எஸ்.அஷ்ரப்கான் க‌ல்முனை ச‌ந்தாங்கேனியில் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ பெய‌ர் ப‌ல‌கையை த‌ன்னிச்சைப்படி உடைத்த‌ ஹென்றிம‌ஹேந்திர‌னின் செய‌லை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.  இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ள‌தாவ‌து,  க‌ல்முனை ச‌ந்தான்கேனி மைதான‌த்துக்கு எம் எஸ் காரிய‌ப்ப‌ரின் பெய‌ர் பொருத்த‌மான‌தாகும். க‌ல்முனையின் த‌ந்தை என‌ அழைக்க‌ப்ப‌டும் எம் எஸ் காரிய‌ப்ப‌ரின் பெய‌ர் ப‌ல‌கையை உடைத்த‌மை த‌மிழ்முஸ்லிம் உறவை உடைத்த‌மைக்கு ச‌ம‌மான‌தாகும். இப்பெய‌ர் சூட்ட‌லை சில‌ர் க‌ல்முனை மாந‌க‌ர‌ மேய‌ர்நிசாம் காரிய‌ப்ப‌ரின் குடும்ப‌ பெய‌ருட‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தி அத‌னை விம‌ர்சிப்ப‌து அறியாமைக்கால‌ செய‌ற்பாடாகும்.  மேற்ப‌டி பெய‌ர் ப‌ல‌கையை த‌ன்னிஷ்ட‌ப்ப‌டி ச‌ட்ட‌த்தை கையில் எடுத்துக்கொண்டு உடைத்த‌மை பொது ப‌ல‌ சேனாவின் ந‌ட‌வ‌டிக்கையை நினைவூட்டுகிற‌து.  அதே போல் எதிர் கால‌த்தில் க‌ல்முனைத்தொகுதிக்குபாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் இல்லாது போனால் முழு க‌ல்முனை ப‌ஸாரும் இன‌வாதிக‌ளால் உடைக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்ற‌ அச்ச‌த்தை ந‌ம‌க்கு ஏற்ப‌டுத்தியுள்ள‌து. இந்த‌ இட‌த்தில் க‌ல்முனைத்தொகுதிக்குள் உள்ள‌ அனைத்து ஊர் ம‌க்க‌ளும், அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளும் த‌ம‌து பார‌ம்ப‌ரிய‌ த‌லை ந‌க‌ரான‌ க‌ல்முனையை காக்கும் வ‌கையில் ஒன்று ப‌ட்டு ச‌கோத‌ர‌ர்ஹ‌ரீசிக்கு வாக்க‌ளிப்ப‌து ச‌மூக‌ க‌ட‌மை என்ப‌தை இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ம‌க்கு காட்டுகிற‌து.  ஆக‌வே மேற்படி பெய‌ர் ப‌ல‌கையை உடைத்த‌மை அப்ப‌ட்ட‌மான‌ இ‌ன‌ வாத‌ செய‌ல் என்ப‌துட‌ன் இதில் ஈடுப‌ட்டோரை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து என‌ முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ளார்.   

கல்முனை மக்களுக்கு நாம் சென்ற காலங்களில் வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரதமர் !

எஸ்.அஷ்ரப்கான்  ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரமான புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகரம் புதிய நவீன நகரமாகஅபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையினை நான்வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  (09) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்றஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வாக்குறுதியளித்தார். இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. இதில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் திகாமடுல்லமாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர் இங்கு தொடர்ந்தும் றணில் விக்ரம சிங்ஹ உரையாற்றும்போது, இலங்கையில் வாழும் எந்த நபருக்கும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றக்கூடிய உரிமை இருக்கவேண்டும் அதற்கு எவ்விதஅச்சுறுத்தலும் விடுக்க முடியாது.மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரையும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்துவோம். இந்நாட்டு மக்களுக்கு தான் விரும்பிய மொழியைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆங்கிலத்தையும் பாவிக்க முடியும். அதேபோன்றுதான் விரும்பும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும். அதன் மூலம் இலங்கையர் என்ற உரித்துரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ்முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினையையும் சிங்களவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினையையும் தீர்ப்போம்.  என்னால் 2005 ம் ஆண்டில் தன்னால் முடியாமல் போனதை 2015 ஆண்டில் செய்துகாட்டுவேன். எமது கைகள் களங்கமில்லாதவை. எனவே எமக்கு எந்த விடயத்தையும் சிறந்த முறையில் செய்து கொடுக்கும் தைரியம் இருக்கின்றது. இந்த கல்முனை மக்களுக்கு நாம் சென்ற காலங்களில் வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கல்முனையில் புதியநகர் உருவாக்கப்படும் அத்துடன் கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும். கல்முனையை பாரிய நகரமாகமாற்றுவோம் தேவையான காணிகளைப் பெற்றுத்தருவோம். இன்று நாட்டில் பசி, பட்டினி, பொருட்களின் விலையேற்றம் என்று நாடே பெரும் அவஸ்தைப்பட்டதை நாம் குருகிய காலத்தில் இல்லாமல் செய்தோம்.  கல்முனை சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றப்படும். அதற்காக இப்பிராந்தியங்களில் தொழில்பேட்டைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். கல்முனை நவீன சந்தை, மாநகர சபை மற்றும் பல்வேறு விடயங்கள்எங்களால் கவனத்தில் கொள்ளப்படும்.  இந்நிலையில் அச்சமற்ற செழிப்பான வாழ்ககையை நோக்கிய எமது ஐக்கிய தெசஜயக“ கட்சியின் ஆட்சிப்பயணத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்றிணைந்து பங்குதாரர்களாக மாறுவோம். நல்லது செய்ய...

கிழக்கு மாகாண மக்களையும், எமது சமூகத்தையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்வந்து இளைஞர்களை அணி திரட்டி பல போராட்டங்களை நடாத்தினார் !

அபு அலா   எமது மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும், விடுதலைக்கும், பாதுகாப்புக்குமாக ஒரு இயக்கம் தேவை என்பதற்காக அன்று வியர்வையை இரத்தமாகச் சிந்தி உறுவாக்கப்பட்ட இயக்கம்தான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.  இந்த கட்சியில் இருந்த...

மக்கள் பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் : ஓர் இஸ்லாமியப் பார்வை !

தாருள் அமன்  இன்றைய உலகில் இஸ்லாமிய சமூக வாழ்வமைப்பொன்று எங்குமே இல்லாத சூழலில் முஸ்லீம்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமான  சட்டநடைமுறைகளைக் கொண்ட சமூகவொழுங்குகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு எமது செயல்களில் பல இஸ்லாமிய விதிகள் குறித்த...

Latest news

- Advertisement -spot_img