- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கிழக்கின் பாதைகள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை – முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் சாடல்!

அபு அலா  இன்று எமது நாடு நாலா பக்கமும் நெடுஞ்சாலைகள் அமையப்பெற்று ஒரு அழகுத் தோற்றத்துடன் காட்சி தருவது அனைவருக்கும் சந்தோஷமான விடயமாக இருந்தாலும், கிழக்கில் இன்னும் பாதைகள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்றுதான் சொல்ல சொல்லலாம். அதனை சரியான முறையில் அமைக்கவேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் மட்டக்களப்பு நீருற்றுப் பூங்கா வளாகத்தில் திறந்து வைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கிழக்கில் முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையினரின் வருகை அதிகரிக்கின்றபோது ஏராளமான தொழிற்துறைகளை உருவாக்கும் தேவையும் அதன் மூலம் எமது மக்கள் நன்மையடையும் தொகையையும் அதிகரித்துக்கொள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர்களின் ஒன்றுகூடலும் புதிய நிருவாக தெரிவும்!

  -எம்.வை.அமீர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களின் ஒன்றுகூடல் நிகழவும் புதிய நிருவாகத்தினரின் தெரிவும் மாளிகைக்காடு விஸ்மில்லாஹ் ஹோட்டேல் கேட்போர் கூடத்தில் 2015-08-29 அன்று இடம்பெற்றது. ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.முஹைதீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

20 லட்சம் புலம்பெயர் இலங்கையருக்கு வாக்குரிமையை பெற ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுக்கிறார் றக்கீப் ஜௌபார்!

  -எம்.வை.அமீர்-   இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாடு வாழ் இலங்கை 20 இலட்சம் மக்கள், வாக்குரிமயற்று இருப்பது கவலையளிக்கக்கூடிய விடயம் என்றும், நமது ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை ஒவ்வொரு இலங்கை பிரஜையும் பெறவேண்டும் என்பதை, வலியுறுத்திப்...

இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு , வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி !

   இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு, வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி என்று  தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கேள்வி:-...

மாயாதுன்னை இராஜினாமா ?

   மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னை, நாடாளுமன்றம் கூடிய பின்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.      

பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் : கருணா !

   இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சி...

எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் சீநெட்டி படைப்புக்கு மூன்றாம் இடம் !

அரூஸ் கலாசார அலுவல்கள் திணைக்களம் , கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட திறந்த கையெழுத்துப் போட்டி -2014 பொத்துவில் பிரதேச செயலகத்தின் மூலமாக எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் (சீநெட்டி) கிராமிய...

தமிழ் அர­சியல் தலை­மை­களின் நம்­பிக்­கையும் அவர்கள் எதிர்­பார்க்கும் சர்­வ­தேச விசா­ர­ணை­யுமே இன்னும் நிறைவே­றாது உள்­ளது – சம்பிக்க

  இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. இந்த அர­சாங்கம் அதை முழு­மை­யாக நிறை­வேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான சம்­பிக்க ரண­வக்க...

அமைச்சுக்கள் பகிர்வு தொடர்பான இறுதிப்பட்டியல் தயார் !

  அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டு­விட்­டது.   அந்த வகையில் பாரா­ளு­மன் றம் கூடிய பின்னர் புதிய அர­சாங்கத்தின் அமைச்­ச­ரவை பத­வி­யேற்­ப­தற்கு...

விமானங்கள் பறந்தால் அச்சங்கள் வேண்டாம் ….!

  செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது...

Latest news

- Advertisement -spot_img