- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இனவாத கருத்துக்களை இலங்கை மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை , அதற்கு கடந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள் !

   நீண்ட நாட்களாக தடைப்பற்றிருந்த ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி ரணில் விக்கிரமசிங்க பிரதமாராக பதவியேற்ற பின்னரே படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென இராஜங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  'இது...

” நல்லாட்சி நீடித்திருந்தால் நாட்டில் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்” : மஹிந்த !

  நல்லாட்சி அரசாங்கம் இன்னும் நீடித்திருந்தால் இந்த நாட்டில் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  பத்தரமுல்ல, தலங்கமையில் அமைந்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி...

பிரதமர் ரணிலின் ஐம்பெரும் அபிவிருத்தி திட்டங்கள் !

  பொதுத் தேர்தலில் மெதிரிகிரிய தேர்தல் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. மெதிரிகிரிய சந்தைப்பகுதியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

பூமிக்கு அடியில் செயற்பட்டு வந்த இரகசிய நீச்சல் குளம் 30 ஆண்டுகளின் பின்பு கண்டுபிடிப்பு !

  பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பூமிக்கு அடியில் இரகசிய நீச்சல் குளம் செயற்பட்டுவருவது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவரான அலெக்ஸாண்டர் பிராட்லி என்பவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் குடியேறி வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது...

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் : EPDP !

  பாரூக் சிகான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சி விழா”

  அபு அலா – அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் “அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சி விழா” நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (19) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில்...

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4 பேர் கைது !

கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ கட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள்...

ஆஷஸ் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது !

  இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2 ஆவது...

அடிமைகள் போன்று இருந்த நாம் சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் : மகிந்த !

   ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. யாப்பஹூவ – எகொடகம பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் போது அடிமைகள் போன்று இருந்த...

Latest news

- Advertisement -spot_img