- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

” ஈதுல் பித்ர் ” எம்மிருவரையும் இம்மையிலும் மறுமையிலும் இறுகப் பிணைக்கட்டும் : எம்.எச்.எம் அஷ்ரப் !

By - MEERA ALI RAJHAI ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும் , முன்னாள் அமைச்சருமான எம் .எச் . சேகு இஸ்ஸதீன் அவர்களுக்கு ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர்  மர்ஹூம்...

வாசகர்களுக்கு லங்கா ப்ரொண்ட் நியூசின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் !

வாசகர்களுக்கு லங்கா ப்ரொண்ட் நியூசின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் ! ஹிஜ்ரி 1436  ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து நாளை  துபாய், கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி, நியூசிலாந்து , சிங்கப்பூர்,...

ஜோர்ஜ் புஷ் கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்தது !

 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கீழே விழுந்து கழுத்தெலும்பு ஒன்று முறியவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் வழுக்கி விழுந்ததில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கழுத்து எலும்பு முறிந்து விட்டதாக அவரது செய்தி...

ஆசாத் சாலி பவுண்டேசனால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு !

அசாஹீம்  Nehd;Gg; ngUdhis Kd;dpl;L M]hj; rhyp gTd;Nlrdpd; jiytUk; Njrpa If;fpa Kd;dzpapd; jiytUk; Nky;; khfhz rig cWg;gpdUkhd Mrhj; rhypapdhy; fy;Flhj; njhFjpapy; cs;s tpjitfSf;Fk; tupa FLk;gq;fisr; Nru;e;jtu;fSf;Fk;...

நல்லாட்சி நீடிக்க பிரார்த்திப்போம்; கல்முனை மாநகர முதல்வர் வேண்டுகோள் !

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.  மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர்...

முன்னாள் MP ஹரீஸ் மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலிடம் கையளித்தார் !

-எம்.வை.அமீர்- முன்னாள் பாரளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களில் எண்ணத்தில் உருவான ‘திதுலன கல்முனை’ எனும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடிக்கல் நடப்பட்டு அரச நிதியான  சுமார் 36லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் 650000 ரூபாய் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்...

நிந்தவூர் வெட்டு வாய்க்கால் வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம். அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை !

  சுலைமான் றாபி நிந்தவூர் பிரதேச சபையின் கடந்த ஆட்சியின் கீழ் மும்மொழியப்பட்ட நிந்தவூர் வெட்டு வாய்க்கால் புனரமைப்பு வேலைகள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டன. நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் 9...

ஜனாதிபதியின் உரையின் எதிரொலி மூவர் இராஜினாமா !

    எதிர்வரும் தேர்தலில் கட்சி சார்பின்றி நடுநிலை வகிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததைக் கண்டித்து மூன்று பிரதியமைச்சர்கள் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமது இராஜினாமா...

மனைவிக்காக கணவன் தேர்தல் பிரச்சாரத்தில் !

 அண்மையிலேயே திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் அவர் தற்போது...

Latest news

- Advertisement -spot_img