- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எனது மனைவி ஒரு முஸ்லீம் : நிதியமைச்சர் ரவி !

அஸ்ரப் ஏ சமத் எனது மனைவி ஒரு முஸ்லீம் பாத்திமா ரவி கருநாயக்க எனக்கு முஸ்லீம்களது மத,தொழுகை கலை கலாச்சார விடயங்களும் அனைத்தும் தெரியும். ஆனால் கடந்த கால அரசு பள்ளிவாசல்களை முஸ்லீமகளது கலை...

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முஸ்லிம் லிபரல் கட்சியை இணைத்து களமிறங்குகிறது !

-எம்.வை,அமீர்- எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 465757 பேர் வாக்களித்து 7 ஆசனங்களை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளை செய்துவரும் இவ்வேளையில் தனது கன்னித் தேர்தலை தேசிய ஜனநாயக மனித உரிமைகள்...

SLMC + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 01!

  Gtp. vk;.I. w`;kJo;oh`; - fhj;jhd;Fb ey;yhl;rpf;fhd Njrpa Kd;dzp vjph;tUk; Mf];l; khjk; eilngwTs;s nghJj; Njh;jypy; =.y.K.fh.Tld; ,ize;J kur; rpd;dj;jpy; kl;lf;fsg;G khtl;lj;jpYk;> jpUNfhzkiy khtl;lj;jpy; ahidr; rpd;dj;jpYk; Nghl;baplTs;sjhf...

மு.கா.வின் வேட்பாளர்கள் ரெடி ?

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டி இடவுள்ளமை நாம் அறிந்ததே.  இதனடிப்டையில் கல்முனைத் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் , சம்மாந்துறைத் தொகுதியில்...

மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக்கூடாது என்றும் மீண்டும் சர்வாதிகார ஆட்சி ஒன்றை ஏற்படுத்தகூடாது என்றும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் : ரில்வின் சில்வா !

  மைத்திரிபால சிறிசேனமீது மக்கள் வைத்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜே.வி.பி மகிந்தவை மீண்டும் கட்சிக்குள் இணைத்து மைத்திரி தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அர்ப்பணிப்பு...

21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது !

  இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று பிற்பகல் வேளையில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத்...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு !

   எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத்துகமயில் தெரிவித்தார். தாம் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதில்லை எனவும் குடு, எத்தனோல் பயன்பாட்டாளர்களுக்கு கூட்டமைப்பினால் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதாகவும்...

ஹிருனிகா சற்றுமுன் ஐ.தே.கவில் யானை சின்னத்தில் வேட்பிமனு வில் கைச்சாத்திட்டார்

மேல்மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி உறுப்பினருமான ஹிருனிகா பிரேமசந்திர எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட  சற்றுமுன் ஐ.தே.கவில் யானை சின்னத்தில் வேட்பிமனு வில் கைச்சாத்திட்டார்  

வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிப்பு !

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்குள் தற்காலிக அடையாள அட்டைக்கான...

தோற்றாலும் எம்.பி. வென்றாலும் எம். பி. !! பசீருக்கான புதிய வியூகம் !

 n;kp vk;.%]h K];ypk; fhq;fpu]; kl;lf;fsg;G khtl;lj;jpy; jdpj;Jg; Nghl;baplj; jPu;khdpj;Js;s epiyapy; mf; fl;rpapd; Ntl;ghsu; gl;baypy; jiyikAld; mbf;fb Kuz;gl;Lf; nfhz;L gy;NtW tpku;rdq;fisAk; ntspapl;L te;j jtprhsu; g]Pupd; ngaUk;...

Latest news

- Advertisement -spot_img