- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாளை பதினொறு மணிக்கு அசாத் சாலியின் இறுதி முடிவு , சுயேட்சையாக களமிறங்குவாரா?

அஹமட்   இர்ஷாட்  நாளை பதினொறு மணிக்கு அசாத்சாலியின் இறுதி முடிவு.சுயேட்சையாக களமிறங்குவாரா??? தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடுவதா அல்லது சுயேற்சையாக போடியிடுவதா என்ற  முடிவினை எடுப்பதற்காக நாளைபதினொறு மணி...

துடிதுடிக்கப் பறிக்கப்பட்ட ஏறாவூரின் இதயம் தாவூத் மாஸ்டர் !

 அஹமட் இர்ஸாட் (வீடியோ செய்தி)., வீடியோ அஸ்ஸஹீத் தவூத் மாஸ்டரைப் பற்றிய மெளலானாவின் கருத்து:- video    ஏறாவூரில் உழைப்பாள் உயர்ந்த உத்தமனாகவும், அவ்வூரின் கல்வி முன்னோடியாகவும், ஒவ்வொருதரினதும் இதயத்தில் குடியிருந்த அஸ்ஸஹீத் யூ.எல்.தாவூத் மாஸ்டர் தமிழீழ...

பள்ளிவாசல் நிருவாகிகள், சம்மேளனங்கள் தேர்தல்களில் மாத்திரம் விழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும் !

சபீக் ஹுசைன்    தேர்தல் காலம் வந்துவிட்டால் பள்ளிவாசல்கள் விழித்துக் கொள்வது வழமையாகி விட்டது. சமூக முன்னேற்றத்தில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்த போதிலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல்...

அமைச்சர் ரிசாத் – அட்டளைச்சேனை மத்திய குழு சந்திப்பு !

wpah]; Mjk; mfpy ,yq;if kf;fs; fhq;fpurpd; ml;lhisr;Nrid kj;jpa FOtpdH (05.07.2015) New;W mfpy ,yq;if kf;fs; fhq;fpurpd; Njrpa jiytUk; mikr;rUkhd wprhl; gjpAj;jpid mtuJ kd;dhH khtl;l Rw;Wyh tpLjpapy;...

அட்டளைச்சேனை மத்திய குழு – அமைச்சர் ரிசாத் சந்திப்பு !

wpah]; Mjk; mfpy ,yq;if kf;fs; fhq;fpurpd; ml;lhisr;Nrid kj;jpa FOtpdH (05.07.2015) New;W mfpy ,yq;if kf;fs; fhq;fpurpd; Njrpa jiytUk; mikr;rUkhd wprhl; gjpAj;jpid mtuJ kd;dhH khtl;l Rw;Wyh tpLjpapy;...

அஞ்சலோ மத்யூஸ் அபார சதம்; பாகிஸ்தானுக்கு வெற்றிபெற இன்னும் 144 ஓட்டங்கள் தேவை !

 தமது இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மதிய நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 377 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்ட்டுள்ளது.  இலங்கை அணி சார்பாக...

ஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத் டயானா (Photos) !

 இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண்குழந்தை சார்லட் எலிசபெத் டயானாவுக்கு நேற்று ஞானஸ்நானம் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த தமது இரண்டாவது குழந்தைக்கு இளவரசர் வில்லியம் மற்றும்...

LTTE ன் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடமளிக்கப்போவதில்லை : சம்பந்தன் !

 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும்...

‘கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை : தமிழ் நாடு அரசு !

 முல்லை பெரியாறு அணை மீது தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தகூடும் என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை என்று...

மகிந்த குருநாகலில் ; கம்பஹாவில் கோத்தபாய !

    முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் இடம்­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் குரு­ணாகல் மாவட்­டத்தில் இருந்து போட்­டி­யி­டலாம் என தக­வல்கள் வெளி­வந்­துள்ள நிலையில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கம்­பஹா மாவட்டம்...

Latest news

- Advertisement -spot_img