- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹெட் செட்டால் ஏற்பட்ட மரணம்!! ஒரு எச்சரிக்கை பதிவு !

முஹம்மட் றின்ஸாத்  இந்த இளம் ஏழை பென் தூங்கும் போது அவளது ஹெட் செட்டாலேயே கொல்லப்பட்டு இருக்கிறாள். ஒரு இளம் பிலிப்பைன் பென் தனது இரண்டு காதுகளிலும் ஹெட்செட்டை வைத்து ரீசார்ஜ் செய்து கொண்டே தூங்கிவிட்டாள்.அவள்...

ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்பு !

தமிழகத்தின் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இன்று பதவியேற்றார். கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா ஜெயராம் 1.5 இலட்சம் வாக்குகளால் அமோக வெற்றியீட்டினார். தேர்தலில் தமிழக முதல்வர் 1,62,432...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் ஐ.தே.க இணைவு !

  குருநாகல் மாவட்டம், வாரியப்பொல தேர்தல் தொகுதியின் முக்கியஸ்தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் தொழிலாளர் அமைச்சருமான எஸ் பீ நாவின்ன, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 

மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி!

கிழக்கில் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி உங்கள் அணியும் கலந்து கொள்ள?? அணிக்கு 7 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப் பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 2014ன் e-BUY கிண்ணத்தின் மாபெரும்...

கல்குடா -பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு!

அசாஹிம் kl;lf;fsg;G khtl;l ,e;J ,isQu; Nguit yz;ld; nry;t tpehafu; Myak; %yk; ngwg;gl;l mg;gpahrf; nfhg;gpfis fy;Flh tya fy;tp mYtyf gpuptpy; cs;s thfNdup NfhFyk; tpj;jpahya khztu;fSf;F toq;fp...

தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவுக்கு வர இருப்பதாக கட்சியின் செயலாளர் தெரிவிப்பு !

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை,கொழும்பு உட்பட 4  மாவட்டங்களில் தமது அடையாளங்களுடன் தமது சொந்த முகவரிகளுடன் மக்கள் ஆணையை பெற களமிறங்க இருக்கும் தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள்...

குருநாகலிலேயே மகிந்த போட்டியிடுவார் !

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார் என்று அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். -

75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்த தம்பதி!

அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜெனட், அலெக்சாண்டர் தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனட் (96), அலெக்சாண்டர் (95) ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940...

நேர்முகத் தேர்வில் முதலைக்கு முத்தமிட்டால் தான் வேலை!

வேலைக்கு ஆள்சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள காங்டான் மாகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதாரப் பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயற்பட்டு...

வெளிநாட்டுத் தூதுவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதி

  வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றும் விதம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் ஊடாக அது தொடர்பான தகவல்களைப்...

Latest news

- Advertisement -spot_img