- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மோசடிக்காரர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாதிருக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் !

மோசடிக்காரர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாதிருக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார். பயனற்றவர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கான சம்பளம்...

ராஜிதவும் மகிந்தவின் வருகைக்கு ஆதரவு !

மகிந்த ராஜபக்ச தனித்து போட்டியிடுவதால் கட்சி பிளபுபடவுள்ளதாலும் வாக்குகள் சிதறும் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது வாய்ப்பாகிவிடும் என்பதால் தான் இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச ஒரு அபேட்சகராக போட்டியிடுவதற்கே...

இரானுவப் படை வீரர்களினால் இரத்த தானம் !

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலையில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக மட்டக்களப்பு 231 இரானுவப்படை கட்டளைத் தலைமையகத்தினால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அண்மையில் நடைபெற்ற  இந்த இரத்ததான முகாமில், இரானுவ அதிகாரிகள்...

விம்பிள்டன் தொடரிலிருந்து நடால் வெளியேற்றப்பட்டார் !

இரண்டு முறை விம்பிள்டன் சம்பியனான ரபேல் நடால் விம்பிள்டன் தொடரின் இரண்டாம் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ஜேர்மனியின் டஸ்டின் பிரவுணுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் உலகின் முன்னிலை வீரரான நடால் தோல்வியை...

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஐ.ம.சு.கூ சார்பில் வேட்புமனு வழங்கத் தீர்மானம் !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

உள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு போன்று சூழல் பாதுகாப்புக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவேன் – ஜனாதிபதி

உள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு போன்று சூழல் பாதுகாப்புக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த மூன்று விடயங்களும் இன்று...

மகிந்தவை கைவிடும் முன்னாள் எம்.பிக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த அந்த கட்சியின் 45 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களில்...

முஸ்லிம் கலாசார அமைச்சின் இணைப்பாளராக அஸ்வான் மௌலானா நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா, முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின்...

மட்டு.மாவட்டத்தில் தேர்தல் பணிகள் ஆரம்பம் !

[t;gh;fhd; kl;lf;fsg;G khtl;lj;jpy; vjph;tUk; ghuhSkd;w Njh;jy;fSf;fhd  Njh;jy; mYtyf eltbf;ifffs; Muk;gpf;fg;gl;Ls;sd. .,d;W gpw;gfy; 2.00 kzptiu ,U RNaw;irf;FOf;fs; fl;Lg;gzk; nrYj;jpAs;sjhf khtl;l Njh;jy; nrayfk; njhptpj;Js;sJ. thf;Fg;gngl;bfs; jpUj;jpaikf;Fk; gzpfSk; ,lk;...

பிரதமர் வேட்­பா­ள­ராக சமல் ராஜ­ப­க் ஷவை நிய­மிப்­ப­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­யி­டப்­பட்ட கருத்து முற்­றிலும் தவ­றாகும் – சுசில்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிரதமர் வேட்­பா­ள­ராக சமல் ராஜ­ப­க் ஷவை நிய­மிப்­ப­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­யி­டப்­பட்ட கருத்து முற்­றிலும் தவ­றாகும். கட்­சியின் இர­க­சி­யங்கள் அனை­வ­ருக்கும் தெரி­யாது. நாட்டு மக்கள் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும்....

Latest news

- Advertisement -spot_img